தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  List Of Indian Women On The Forbes India Rich List 2022

Forbes India Rich women List 2022: ஃபோர்ப்ஸின் இந்திய பணக்கார பெண்கள் பட்டியல்

Nov 30, 2022 11:54 PM IST Muthu Vinayagam Kosalairaman
Nov 30, 2022 11:54 PM , IST

  • இந்தியாவில் மிக மதிப்புமிக்க நிறுவனமான ஜிண்டால் குழுமத்தின் தலைவர் சாவித்ரி ஜின்டால் முதல், ஃபேர்ப்ஸ் பில்லினியர் 2022 பட்டியலில் இந்தியாவிலிருந்து இடம்பிடித்த ஒரே பெண்ணாக உள்ளார்.

ஃபோர்ப்ஸ் இந்திய சமீபத்தில் டாப் பணக்காரர்கள் 2022க்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டில் உலக அளவில் 9 இந்திய பெண்கள் ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பிடித்திருப்பதோடு, அவர்களில் அதிகமானோர் உற்பத்தி துறையில் இருந்து இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் டாப் 10இல் இந்தியாவிலிருந்து ஜிண்டால் குழு தலைவர் சாவித்ரி ஜிண்டால் மட்டுமே இடம்பிடித்துள்ளார்

(1 / 8)

ஃபோர்ப்ஸ் இந்திய சமீபத்தில் டாப் பணக்காரர்கள் 2022க்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டில் உலக அளவில் 9 இந்திய பெண்கள் ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பிடித்திருப்பதோடு, அவர்களில் அதிகமானோர் உற்பத்தி துறையில் இருந்து இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் டாப் 10இல் இந்தியாவிலிருந்து ஜிண்டால் குழு தலைவர் சாவித்ரி ஜிண்டால் மட்டுமே இடம்பிடித்துள்ளார்(File Photo)

சாவித்ரி ஜிண்டால் இந்தியாவின் பணக்கார பெண்மணியாக இருப்பதுடன், அவரது நிகர மதிப்பு ரூ. 132,452.97 கோடியாக உள்ளது. ஃபோர்ப்ஸ் டாப் 10 பட்டியலில் இடம்பிடித்திருக்கும் ஒரே பெண் பணக்காரியாகவும், அரசியல்வாதியாகவும் இவர் திகழ்கிறார்

(2 / 8)

சாவித்ரி ஜிண்டால் இந்தியாவின் பணக்கார பெண்மணியாக இருப்பதுடன், அவரது நிகர மதிப்பு ரூ. 132,452.97 கோடியாக உள்ளது. ஃபோர்ப்ஸ் டாப் 10 பட்டியலில் இடம்பிடித்திருக்கும் ஒரே பெண் பணக்காரியாகவும், அரசியல்வாதியாகவும் இவர் திகழ்கிறார்(Twitter)

ரோகா ஜுன்ஜுன்வாலா - மறைந்த பங்குச் சந்தை அதிபர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவியான ரோகா ஜுன்ஜுன்வாலாவின் நிகர மதிப்பு $5.9 பில்லியன் அமெரிக்க டாலராகவும், இந்தியாவின் பணக்காரர் பட்டியலில் 30வது இடத்திலும் உள்ளார்

(3 / 8)

ரோகா ஜுன்ஜுன்வாலா - மறைந்த பங்குச் சந்தை அதிபர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவியான ரோகா ஜுன்ஜுன்வாலாவின் நிகர மதிப்பு $5.9 பில்லியன் அமெரிக்க டாலராகவும், இந்தியாவின் பணக்காரர் பட்டியலில் 30வது இடத்திலும் உள்ளார்(PTI)

ஃபால்குனி நாயர் - நைக்கா நிறுவனத்தின் சிஇஓ-வாக திகழும் ஃபால்குனி நாயர், நிகர மதிப்பு $4.8 பில்லியன் அமெரிக்க டாலருடன் 44வது இடத்தில் உள்ளார்

(4 / 8)

ஃபால்குனி நாயர் - நைக்கா நிறுவனத்தின் சிஇஓ-வாக திகழும் ஃபால்குனி நாயர், நிகர மதிப்பு $4.8 பில்லியன் அமெரிக்க டாலருடன் 44வது இடத்தில் உள்ளார்(File Photo)

திவ்யா கோகுல்நாத் - பைஜூ என்கிற கல்வி தொழில்நுட்ப நிறுவனம் நிறுவனத்தின் இணை நிறுவனரான திவ்யா கோகுல்நாத்தின் நிகர மதிப்பு $3.6 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது

(5 / 8)

திவ்யா கோகுல்நாத் - பைஜூ என்கிற கல்வி தொழில்நுட்ப நிறுவனம் நிறுவனத்தின் இணை நிறுவனரான திவ்யா கோகுல்நாத்தின் நிகர மதிப்பு $3.6 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது(Facebook)

மல்லிகா ஸ்ரீனிவாசன் - டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் லிமிடெட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராகவும், இந்திய அரசின் பொது நிறுவனங்கள் தேர்வு வாரியத்தின் தலைவராகவும் இருந்து வரும் மல்லிகா ஸ்ரீனிவாசனின் நிகர மதிப்பு $3.4 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது

(6 / 8)

மல்லிகா ஸ்ரீனிவாசன் - டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் லிமிடெட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராகவும், இந்திய அரசின் பொது நிறுவனங்கள் தேர்வு வாரியத்தின் தலைவராகவும் இருந்து வரும் மல்லிகா ஸ்ரீனிவாசனின் நிகர மதிப்பு $3.4 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது(ANI)

கிரண் மஸும்தார் ஷா - பையோகான் லிமிடெட், பையோகான் பையோலாஜிக்ஸ் லிமிடெட் நிறுவனரான இவரது நிகர மதிப்பு $2.7 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது

(7 / 8)

கிரண் மஸும்தார் ஷா - பையோகான் லிமிடெட், பையோகான் பையோலாஜிக்ஸ் லிமிடெட் நிறுவனரான இவரது நிகர மதிப்பு $2.7 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது(Mint file)

அனு அகா - தெர்மா என்ற நிறுவனத்தை 1996 முதல் 2004 வரை வழிநடத்திய தொழிலதிபரும், சமூக சேவகருமான, இந்திய பணக்காரர்களில் ஒருவருமான அனு அகாவின் நிகர மதிப்பு $2.23 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது

(8 / 8)

அனு அகா - தெர்மா என்ற நிறுவனத்தை 1996 முதல் 2004 வரை வழிநடத்திய தொழிலதிபரும், சமூக சேவகருமான, இந்திய பணக்காரர்களில் ஒருவருமான அனு அகாவின் நிகர மதிப்பு $2.23 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது(HT Photo)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்