Vengal Rao: வெங்கல் ராவுக்கு உதவிய பிரபலங்கள் யார் யார்? எவ்வளவு கொடுத்தார்கள் பாருங்க
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Vengal Rao: வெங்கல் ராவுக்கு உதவிய பிரபலங்கள் யார் யார்? எவ்வளவு கொடுத்தார்கள் பாருங்க

Vengal Rao: வெங்கல் ராவுக்கு உதவிய பிரபலங்கள் யார் யார்? எவ்வளவு கொடுத்தார்கள் பாருங்க

Jun 29, 2024 10:21 AM IST Aarthi Balaji
Jun 29, 2024 10:21 AM , IST

Vengal Rao: உடல்நிலை சரியில்லாமல் அவதிப்படும் வெங்கல் ராவுக்கு சினிமா கலைஞர்கள் பலரும் உதவி செய்து உள்ளார்கள்.

கை கால் செயலிழந்த நிலையில் வெங்கல் ராவ் தனது இல்லத்தில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் மருத்துவ சிகிச்சைக்கு உதவி செய்ய கோரிக்கை வைத்தார்.

(1 / 5)

நடிகர் சிம்பு முதல் நபராக வெங்கல் ராவின் மருத்துவ சிகிச்சைக்காக ரூ. 2 லட்சம் நிதியுதவியை வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

(2 / 5)

நடிகர் வடிவேலு, வெங்கல் ராவுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி அளித்துள்ளதாகவும், அவரை போனில் நலம் விசாரித்ததாகவும் சொல்லப்படுகிறது.

(3 / 5)

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெங்கல் ராவின் மருத்துவ சிகிச்சைக்காக 25 ஆயிரம் நிதியுதவி வழங்கினார். 

(4 / 5)

நடிகர் பாலா, வெங்கல் ராவ் வீடியோவை பார்த்தது உடனடியாக அவருக்கு ஒரு லட்ச ரூபாய் நிதி உதவி செய்தார். 

(5 / 5)

மற்ற கேலரிக்கள்