Vijayakanth Memorial: ‘வானம் தொட்டு போனா..’ விஜய்காந்தின் நினைவிடத்திற்கு உயரிய கெளரவம்! - முழு விபரம்!
கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அளிக்கப்பட்டு இருக்கிறது.
(2 / 7)
மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் நினைவிடத்தில் 125 நாட்களில் தமிழ்நாடு முழுவதும் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அஞ்சலி செலுத்தி இருக்கின்றனர்.
(3 / 7)
அதனை கெளரவிக்கும் விதமாக, கேப்டனின் நினைவிடத்திடத்திற்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அளிக்கப்பட்டு இருக்கிறது.
(4 / 7)
தமிழ் சினிமாவின் கேப்டன் என்ற அடைமொழிக்கு பாத்திரப்பட்ட நடிகர் விஜயகாந்த் அண்மையில் மறைந்தார். அவரது உடலுக்கு பிரபலங்கள் பலரும் வருகை தந்து அஞ்சலி செலுத்தினர்.
(5 / 7)
சில முன்னணி நடிகர்கள் வெளிநாடுகளில் படப்பிடிப்பில் இருந்ததால், அவர்களால் விஜயகாந்த் உடலுக்கு நேரடியாக வந்து அஞ்சலி செலுத்த முடியவில்லை.
(6 / 7)
இதனையடுத்து பல பிரபலங்கள் அதன் பின்னர் அவரது நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மற்ற கேலரிக்கள்