தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Avoid These Foods With Orange: இந்த 12 உணவுகளை தப்பிதவறியும் ஆரஞ்சுடன் சேர்த்து சாப்பிடாதீர்கள்! விளைவு மோசம்தான்

Avoid These Foods With Orange: இந்த 12 உணவுகளை தப்பிதவறியும் ஆரஞ்சுடன் சேர்த்து சாப்பிடாதீர்கள்! விளைவு மோசம்தான்

Jun 13, 2024 10:15 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jun 13, 2024 10:15 PM , IST

  • புளிப்பு, இனிப்பு சுவை கொண்ட ஆரஞ்சு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டதாக உள்ளது. ஆரஞ்சுடன் சேர்த்து சில உணவுகளை சாப்பிட்டால் பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்படலாம். எனவே அவற்றுடன் சாப்பிடக்கூடாத உணவுகள் எவை என்பதை தெரிந்து கொள்ளலாம்

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுவைத்து மகிழும் பழமாக ஆரஞ்சு இருந்து வருகிறது. இந்தியாவில் ஆரஞ்சு அதிகம் விளையும் பகுதியாக மகாராஷ்ட்ரா மாநிலம் நாக்பூர் இருந்து வருகிறது

(1 / 14)

பொதுவாக ஆரஞ்சு பழத்தின் சீசனானது மழைக்காலமாக இருந்து வருகிறது. இருப்பினும் ஆண்டு முழுவதும் கிடைக்கும் இந்த பழம் ஜூஸ் போன்று இருப்பதோடு ஏராளமான வைட்டமின்கள் நிறைந்ததாக உள்ளது. சிட்ரிக் அமிலம், வைட்டமின் சி நிறைந்திருக்கும் இந்த பழத்துடன் சில உணவுகளை சாப்பிட்டால் செரிமான பிரச்னை, உணவில் அலர்ஜி, உடல் ஆரோக்கிய பிரச்னை ஏற்படலாம்

(2 / 14)

ஆரஞ்சு பழத்துடன், பால் சார்ந்த பொருள்களை சாப்பிட்டால் நெஞ்சு எரிச்சல், அஜீரண கோளாறு ஏற்படும். ஆரஞ்சு பழத்தில் இருக்கும் அமிலத்தன்மை பாலில் இருக்கும் புரதத்தை அழித்துவிடலாம்

(3 / 14)

ஆரஞ்சுடன், தக்காளி சார்ந்த உணவுகள் சாப்பிடக்கூடாது. ஆரஞ்சு, தக்காளி என இரண்டிலும் வைட்டமின் சி மற்றும் அடிப்படை ஊட்டச்சத்துகள் நிரம்பியுள்ளன. ஆனாலும் அமிலத்தன்மை நிறைந்த இவை இரண்டையும் சாப்பிடுவது மோசமான விளைவை ஏற்படுத்தும். அமில வீச்சு அல்லது செரிமான அசெளகரியம் ஏற்படலாம்

(4 / 14)

ஆரஞ்சு சாப்பிட்டவுடன் அல்லது அவற்றுடன் சேர்த்து தயிர் சாப்பிடக்கூடாது. அஜீரணம் ஏற்பட்டு, வயிற்று வலி ஏற்படலாம்

(5 / 14)

ஆரஞ்சு பழத்துடன் வாழைப்பழம் சேர்த்து சாப்பிடக்கூடாது. இரைப்பை குடல் கோளாறுகள் உள்ளவர்கள் இவை இரண்டையும் சாப்பிடக்கூடாது

(6 / 14)

ஆரஞ்சு பழத்துடன் தானியம் சார்ந்த உணவுகளை சாப்பிடக்கூடாது. இதனால் வயிறு வலி, வயிறு கோளாறு ஏற்படும்

(7 / 14)

ஆரஞ்சுகளின் அமிலத்தன்மை சில பருப்பு வகைகளில் மோசமான விளைவை ஏற்படுத்தும். எனவே பருப்பு வகை உணவுகளை இவற்றுடன் சேர்ந்து சாப்பிடகூடாது 

(8 / 14)

அதிக காரமான உணவுகளுடன் ஆரஞ்சு சாப்பிடக்கூடாது. அல்லது ஆரஞ்சு பழம் சாப்பிடும் போது அத்தகைய உணவை சாப்பிடக்கூடாது. இது அஜீரணத்தை ஏற்படுத்தும்

(9 / 14)

ஆரஞ்சு பழங்களை அதிக கொழுப்பு உள்ள ஜங்க் உணவுகளுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. இதனால் வயிற்றையும் கெடுதல் ஏற்படுவதுடன், வாந்தி, மயக்கமும் வரலாம்.

(10 / 14)

ஆரஞ்சு சாப்பிடும் போது சீஸ் உடன் உணவு பொருட்களை சாப்பிட வேண்டாம். இது அஜீரணத்தை ஏற்படுத்தும்

(11 / 14)

ஆரஞ்சு பழம் மற்றும் கார்போஹைட்ரேட் குளிர்பானத்தை ஒன்றாக உட்கொள்ளக்கூடாது. இது உங்களை நோய்வாய்ப்படுத்தலாம்.

(12 / 14)

வயிற்றில் ஆல்கஹால் மற்றும் ஆரஞ்சு சாறு சேரும்போது, ​​​​வயிற்றின் ஆரோக்கியம் மோசமடையும்.

(13 / 14)

வயிற்றில் ஆல்கஹால் மற்றும் ஆரஞ்சு சாறு சேரும்போது, ​​​​வயிற்றின் ஆரோக்கியம் மோசமடையும்.

காபி மற்றும் ஆரஞ்சு இரண்டும் எதிரெதிர் உணவுகள். அதை ஒன்றாக எடுத்துக்கொள்ளக்கூடாது

(14 / 14)

காபி மற்றும் ஆரஞ்சு இரண்டும் எதிரெதிர் உணவுகள். அதை ஒன்றாக எடுத்துக்கொள்ளக்கூடாது

மற்ற கேலரிக்கள்