தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Lexus Lc 500h: சொகுசில் நான் தான் ஃபர்ஸ்ட் - போட்டிக்கு தயாரா!

Lexus LC 500h: சொகுசில் நான் தான் ஃபர்ஸ்ட் - போட்டிக்கு தயாரா!

May 25, 2023 02:45 PM IST Suriyakumar Jayabalan
May 25, 2023 02:45 PM , IST

Lexus India இந்திய சந்தையில் சமீபத்திய LC 500h மாடலை ரூ.2.39 கோடி விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Lexus India ஆனது சமீபத்திய LC 500h மாடலை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

(1 / 6)

Lexus India ஆனது சமீபத்திய LC 500h மாடலை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.(Lexus)

கேமரா கவர் மற்றும் கிரில் ஹோல்டருக்கான ஒருங்கிணைந்த வடிவத்தை இணைப்பதன் மூலம் சிறிய வடிவம் கொண்டுள்ளது.

(2 / 6)

கேமரா கவர் மற்றும் கிரில் ஹோல்டருக்கான ஒருங்கிணைந்த வடிவத்தை இணைப்பதன் மூலம் சிறிய வடிவம் கொண்டுள்ளது.(Lexus)

நான்கு இருக்கைகள் கொண்ட ஆடம்பரமான காராக உருவாகியுள்ளது.

(3 / 6)

நான்கு இருக்கைகள் கொண்ட ஆடம்பரமான காராக உருவாகியுள்ளது.(Lexus)

இதில் 12.3-இன்ச் தொடுதிரை இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளது.

(4 / 6)

இதில் 12.3-இன்ச் தொடுதிரை இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளது.(Lexus)

இந்த புதிய LC 500h இல் உள்ள டிஸ்ப்ளே, காரின் பின்புறம் 86 மிமீ அளவில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

(5 / 6)

இந்த புதிய LC 500h இல் உள்ள டிஸ்ப்ளே, காரின் பின்புறம் 86 மிமீ அளவில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.(Lexus)

இது தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது 'லெக்ஸஸ் லைஃப்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

(6 / 6)

இது தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது 'லெக்ஸஸ் லைஃப்' என்று பெயரிடப்பட்டுள்ளது.(Lexus)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்