ஷாக்.. கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை.. சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து விற்பனை.. வெள்ளி விலையும் உயர்வு!
- சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய ஏற்ற இறக்கங்களை அடைந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
- சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய ஏற்ற இறக்கங்களை அடைந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
உங்கள் நகரின் இன்றைய தங்கம் விலை அறிய இங்கே கிளிக் செய்யவும்
(1 / 5)
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக திடீரென அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது. சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் ஏற்றம் இறக்கமாக காணப்பட்டது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
(2 / 5)
இன்றைய தங்கம் விலை நிலவரம்: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(நவ.19) சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.56,520க்கும் கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.7,065க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
(3 / 5)
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் நேற்று (நவம்பர் 18) ஒரு கிராம் ரூ.60 குறைந்துஉயர்ந்து, ரூ.6,995க்கும், ஒரு சவரன் 480 ரூபாய் உயர்ந்து 55,960-க்கு விற்பனை செய்யப்பட்டது.
(4 / 5)
நேற்றைய வெள்ளி விலை நிலவரம்: வெள்ளி விலை நேற்று கிராம் ரூ.99-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.99,000-க்கும் விற்பனையானது.
மற்ற கேலரிக்கள்