குட் நியூஸ் மக்களே.. தங்கம் விலை சவரனுக்கு 680 ரூபாய் குறைந்தது.. வெள்ளி விலையும் குறைந்தது!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குட் நியூஸ் மக்களே.. தங்கம் விலை சவரனுக்கு 680 ரூபாய் குறைந்தது.. வெள்ளி விலையும் குறைந்தது!

குட் நியூஸ் மக்களே.. தங்கம் விலை சவரனுக்கு 680 ரூபாய் குறைந்தது.. வெள்ளி விலையும் குறைந்தது!

Published Jun 22, 2024 09:40 AM IST Divya Sekar
Published Jun 22, 2024 09:40 AM IST

  • Gold Rate Today : சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.

CTA icon
உங்கள் நகரின் இன்றைய தங்கம் விலை அறிய இங்கே கிளிக் செய்யவும்
சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.

(1 / 5)

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 22) சவரனுக்கு ரூ.680 குறைந்து ஒரு சவரன் ரூ.53,560-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.85 குறைந்து ரூ.6,695-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

(2 / 5)

நேற்றைய தங்கம் விலை நிலவரம் : சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஜூன் 21) சவரன் ரூ.54,240-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,780-க்கு விற்பனை செய்யப்பட்டது.

(3 / 5)

நேற்றைய வெள்ளி விலை நிலவரம்: வெள்ளி விலை நேற்று (ஜூன் 17) ஒரு கிராம் ரூ.95.60க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.95,600-க்கும் விற்பனையானது.

(4 / 5)

நேற்றைய வெள்ளி விலை நிலவரம் : வெள்ளி விலை நேற்று (ஜூன் 21) ஒரு கிராம் ரூ.98.50க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.98,500-க்கும் விற்பனையானது.

(5 / 5)

மற்ற கேலரிக்கள்