தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  இன்று தங்க நகை வாங்க ஐடியா இருக்கா? அப்போ கண்டிப்பா இன்றைய விலை நிலவரத்த தெரிஞ்சிட்டு போங்க!

இன்று தங்க நகை வாங்க ஐடியா இருக்கா? அப்போ கண்டிப்பா இன்றைய விலை நிலவரத்த தெரிஞ்சிட்டு போங்க!

Jun 14, 2024 09:59 AM IST Divya Sekar
Jun 14, 2024 09:59 AM , IST

  • Today Gold Rate : சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. அவ்வப்போது லோசாக விலை சரிந்தும் வருகிறது.

CTA icon
உங்கள் நகரின் இன்றைய தங்கம் விலை அறிய இங்கே கிளிக் செய்யவும்
சென்னையில் 22 ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.

(1 / 5)

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 14) சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.53,200-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.10 குறைந்து ரூ.6,650-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

(2 / 5)

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஜூன் 13) ஒரு சவரன் ரூ..53,280-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,660-க்கு விற்பனை செய்யப்பட்டது.

(3 / 5)

வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.20 காசுகள் குறைந்து ரூபாய் 95.00-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.95,000-க்கும் விற்பனையாகிறது.

(4 / 5)

வெள்ளி விலை நேற்று கிராமுக்கு ரூ.0.60 காசுகள் குறைந்து ரூபாய் 95.20-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.95,200-க்கும் விற்பனையானது.

(5 / 5)

மற்ற கேலரிக்கள்