என்ன இப்படி ஆகிடுச்சே.. தொடர்ந்து குறைந்து வந்த தங்கம் விலை இன்று உயர்வு.. சவரனுக்கு ரூ.400 அதிகரித்து விற்பனை!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  என்ன இப்படி ஆகிடுச்சே.. தொடர்ந்து குறைந்து வந்த தங்கம் விலை இன்று உயர்வு.. சவரனுக்கு ரூ.400 அதிகரித்து விற்பனை!

என்ன இப்படி ஆகிடுச்சே.. தொடர்ந்து குறைந்து வந்த தங்கம் விலை இன்று உயர்வு.. சவரனுக்கு ரூ.400 அதிகரித்து விற்பனை!

Published Jul 27, 2024 10:01 AM IST Divya Sekar
Published Jul 27, 2024 10:01 AM IST

  • Today Gold Rate : பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு 22 ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வந்தது. இந்நிலையில் சென்னையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.400 அதிகரித்துள்ளது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.

CTA icon
உங்கள் நகரின் இன்றைய தங்கம் விலை அறிய இங்கே கிளிக் செய்யவும்
 சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய ஏற்ற இறக்கங்களை அடைந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.

(1 / 5)

நேற்றைய தங்கம் விலை நிலவரம் : சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஜூலை 26) சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.51,320-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.15 குறைந்து ரூ.6,415க்கு விற்பனை செய்யப்பட்டது.

(2 / 5)

இன்றைய தங்கம் விலை நிலவரம்: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 27) சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.51,720-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.50 அதிகரித்து ரூ.6,465க்கு விற்பனை செய்யப்படுகிறது.

(3 / 5)

நேற்றைய வெள்ளி விலை நிலவரம்:வெள்ளி விலை நேற்று (ஜூலை 26) ஒரு கிராம் ரூ.89க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.89,000-க்கும் விற்பனையானது.

(4 / 5)

இன்றைய வெள்ளி விலை நிலவரம் : வெள்ளி விலை மாற்றம் ஏதுமின்றி ரூபாய் 89-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.89,000-க்கும் விற்பனையாகிறது.

(5 / 5)

மற்ற கேலரிக்கள்