தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Gold And Silver Prices : நகைப்பிரியர்களே ஷாக் நியூஸ்.. தங்கம் விலை உயர்வு.. வெள்ளி விலை இன்று எவ்வளவு தெரியுமா?

Gold and Silver Prices : நகைப்பிரியர்களே ஷாக் நியூஸ்.. தங்கம் விலை உயர்வு.. வெள்ளி விலை இன்று எவ்வளவு தெரியுமா?

Jun 29, 2024 10:08 AM IST Divya Sekar
Jun 29, 2024 10:08 AM , IST

Today Gold Rate : சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய ஏற்ற இறக்கங்களை அடைந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.

CTA icon
உங்கள் நகரின் இன்றைய தங்கம் விலை அறிய இங்கே கிளிக் செய்யவும்
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக திடீரென அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது.சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய ஏற்ற இறக்கங்களை அடைந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.

(1 / 5)

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 29) சவரனுக்கு ரூ.152 அதிகரித்து ஒரு சவரன் ரூ.53,480-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.19 அதிகரித்து ரூ.6,685-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

(2 / 5)

நேற்றைய தங்கம் விலை நிலவரம்:சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஜூன் 28) ஒரு சவரன் ரூ.53,328-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,666-க்கு விற்பனை செய்யப்பட்டது.

(3 / 5)

வெள்ளி இன்று (ஜூன் 29) ல் விலை எந்த மாற்றமும் இல்லாமல் 94.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.94,500-க்கும் விற்பனையாகிறது.

(4 / 5)

நேற்றைய வெள்ளி விலை நிலவரம்: வெள்ளி விலை கிராமுக்கு நேற்று (ஜூன் 28)  ரூபாய் 94.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.94,500-க்கும் விற்பனையானது.

(5 / 5)

நேற்றைய வெள்ளி விலை நிலவரம்: வெள்ளி விலை கிராமுக்கு நேற்று (ஜூன் 28)  ரூபாய் 94.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.94,500-க்கும் விற்பனையானது.(Hindustan Times)

மற்ற கேலரிக்கள்