இது என்ன இப்படி ஆகிடுச்சு.. மாதத்தின் முதல் நாளே உயர்ந்த தங்கம் விலை.. வெள்ளி விலையும் உயர்வு.. இதோ இன்றைய நிலவரம்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  இது என்ன இப்படி ஆகிடுச்சு.. மாதத்தின் முதல் நாளே உயர்ந்த தங்கம் விலை.. வெள்ளி விலையும் உயர்வு.. இதோ இன்றைய நிலவரம்!

இது என்ன இப்படி ஆகிடுச்சு.. மாதத்தின் முதல் நாளே உயர்ந்த தங்கம் விலை.. வெள்ளி விலையும் உயர்வு.. இதோ இன்றைய நிலவரம்!

Aug 01, 2024 09:42 AM IST Divya Sekar
Aug 01, 2024 09:42 AM , IST

  • Today Gold Rate : சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய ஏற்ற இறக்கங்களை அடைந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.

CTA icon
உங்கள் நகரின் இன்றைய தங்கம் விலை அறிய இங்கே கிளிக் செய்யவும்
சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய ஏற்ற இறக்கங்களை அடைந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.

(1 / 5)

இன்றைய தங்கம் விலை நிலவரம்: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆகஸ்ட் 1) ஒரு சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.51,440-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.10 அதிகரித்து ரூ.6,430க்கு விற்பனை செய்யப்படுகிறது.

(2 / 5)

நேற்றைய தங்கம் விலை நிலவரம்: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஜூலை 31) ஒரு சவரன் ரூ.51,360-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,420-க்கு விற்பனை செய்யப்பட்டது.

(3 / 5)

இன்றைய வெள்ளி விலை நிலவரம்: வெள்ளி விலை கிராமுக்கு 70 காசுகள் அதிகரித்து ரூபாய் 91.70-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.91,700-க்கும் விற்பனையாகிறது.

(4 / 5)

நேற்றைய வெள்ளி விலை நிலவரம் : வெள்ளி விலை நேற்று (ஜூலை 31) ஒரு கிராம் ரூ.91.00க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.91,000-க்கும் விற்பனையானது.

(5 / 5)

மற்ற கேலரிக்கள்