Sani Raja Luck: சனி சூரியன் கொடூர கூட்டணி.. தலையில் இடி விழும் ராசிகள்.. கஷ்டத்தால் தொடங்கும் 2025.. என்ன செய்வது?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Sani Raja Luck: சனி சூரியன் கொடூர கூட்டணி.. தலையில் இடி விழும் ராசிகள்.. கஷ்டத்தால் தொடங்கும் 2025.. என்ன செய்வது?

Sani Raja Luck: சனி சூரியன் கொடூர கூட்டணி.. தலையில் இடி விழும் ராசிகள்.. கஷ்டத்தால் தொடங்கும் 2025.. என்ன செய்வது?

Jan 09, 2025 05:12 PM IST Suriyakumar Jayabalan
Jan 09, 2025 05:12 PM , IST

  • Sani: சனி மற்றும் சூரியன் இணைப்பானது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் கொடுமையான பலன்களை அனுபவிக்கின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களில் கர்மநாயகனாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர் நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். சனி பகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். அதனால் நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரிப்பார் இதனால் சனி பகவானே கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசிகள் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். 

(1 / 6)

நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். அவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். 

(2 / 6)

இந்நிலையில் வருகின்ற 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி அன்று சூரிய பகவான் கும்ப ராசியில் நுழைகின்றார். ஏற்கனவே கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் சனி மற்றும் சூரியன் இணையப் போகின்றனர். சனி மற்றும் சூரியன் இணைப்பானது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் கொடுமையான பலன்களை அனுபவிக்கின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

மேஷ ராசி: சனி மற்றும் சூரியன் சேர்ந்து உங்களுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றனர். இவர்களுடைய சேர்க்கை உங்கள் ராசியில் 11 வது வீட்டில் நடக்கின்றது. இதனால் உங்களுக்கு நட்பு வட்டாரங்கள் அதிகரிக்கும். நல்ல தொழில் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். நண்பர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும். 

(4 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சூரியன் மற்றும் சனி சேர்க்கை நிகழ்கின்றது. நீண்ட தூர பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பயணங்கள் உங்களுக்கு பெரிய முன்னேற்றத்தை பெற்று தராது. புதிய முயற்சிகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தந்தாலும் கடின உழைப்பு உங்களுக்கு தேவை மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். 

(5 / 6)

(6 / 6)

மற்ற கேலரிக்கள்