குருவின் பலன்களை கொட்டும் சூரியன்.. பணத்தோடு மூழ்கி எழும் ராசிகள்.. இனி உங்களுக்குத்தான் வாழ்க்கை!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குருவின் பலன்களை கொட்டும் சூரியன்.. பணத்தோடு மூழ்கி எழும் ராசிகள்.. இனி உங்களுக்குத்தான் வாழ்க்கை!

குருவின் பலன்களை கொட்டும் சூரியன்.. பணத்தோடு மூழ்கி எழும் ராசிகள்.. இனி உங்களுக்குத்தான் வாழ்க்கை!

Dec 26, 2024 10:05 AM IST Suriyakumar Jayabalan
Dec 26, 2024 10:05 AM , IST

  • Lord Sun: சூரிய பகவானின் விசாகம் நட்சத்திரம் பயணம் ஆனது கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பிடம் ஒரு சில ராசிகளுக்கும் மூலம் கோடீஸ்வர வாழ்க்கையை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவக்கிரகங்களின் தலைவனாக விளங்கக் கூடியவர் சூரிய பகவான். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். சூரிய பகவான் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. 

(1 / 6)

சூரிய பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மாதத்திற்கு ஒரு முறை ராசி மாற்றம் செய்தாலும் சூரிய பகவான் 14 நாட்களுக்கு ஒரு முறை நட்சத்திரத்தை மாற்றக்கூடியவர். 

(2 / 6)

இந்நிலையில் நவம்பர் 6ஆம் தேதி அன்று சூரிய பகவான் விசாகம் நட்சத்திரத்தில் நுழைந்தார். இது குருபகவான் சொந்தமான நட்சத்திரமாகும். சூரியன் மற்றும் குரு இவர்கள் இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். சூரிய பகவானின் விசாகம் நட்சத்திரம் பயணம் ஆனது கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பிடம் ஒரு சில ராசிகளுக்கும் மூலம் கோடீஸ்வர வாழ்க்கையை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

மேஷ ராசி: சூரிய பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு தன்னம்பிக்கையை அதிகரித்து கொடுக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். புதிய நட்பு வட்டாரங்கள் கிடைக்கப்படும். எதிர்காலத்தில் நல்ல ஆதாயங்கள் கிடைக்கக்கூடும். கூட்டுத் தொழில் முயற்சிகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும்.

(4 / 6)

சிம்ம ராசி: சூரிய பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தை அதிகரித்து கொடுக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலை ஈடுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வணிகத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(5 / 6)

விருச்சிக ராசி: சூரிய பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல யோகத்தை பெற்று தரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். வேலையில் உங்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும். புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்