Sani: கோடி கோடியாய் கொட்ட வருகிறாரா சனி.. 2025ல் பண மழை.. 3 ராசிகள் குடும்பத்தில் மகிழ்ச்சி!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Sani: கோடி கோடியாய் கொட்ட வருகிறாரா சனி.. 2025ல் பண மழை.. 3 ராசிகள் குடும்பத்தில் மகிழ்ச்சி!

Sani: கோடி கோடியாய் கொட்ட வருகிறாரா சனி.. 2025ல் பண மழை.. 3 ராசிகள் குடும்பத்தில் மகிழ்ச்சி!

Published Feb 15, 2025 07:00 AM IST Suriyakumar Jayabalan
Published Feb 15, 2025 07:00 AM IST

  • Sani Transit: சனி பகவான் வரும் 2025 ஆம் ஆண்டு மீன ராசிக்கு செல்கிறார். சனி பகவானின் மீன ராசி பயணம் ஒரு சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவக்கிரகங்களில் கர்மநாயகனாக வழங்கக்கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். சனி பகவான் நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பி கொடுப்பார். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். 

(1 / 6)

சனிபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். இந்நிலையில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்தமான ராசிக்கான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற 2025 ஆம் ஆண்டு சனி பகவான் தனது இடத்தை மாற்றுகிறார். 

(2 / 6)

சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சனி பகவான் வரும் 2025 ஆம் ஆண்டு மீன ராசிக்கு செல்கிறார். சனி பகவானின் மீன ராசி பயணம் ஒரு சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

மகர ராசி: சனி பகவானின் மீன ராசி பயணத்தால் உங்களுக்கு 2025 ஆம் ஆண்டு நல்ல யோகம் கிடைக்கப் போகின்றது. புதிய முயற்சிகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தைப் பற்றி தரும். தொழிலில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வணிகத்தில் இரட்டிப்பான லாபம் கிடைக்கக்கூடும். எதிரிகளால் ஏற்பட்ட வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

(4 / 6)

கன்னி ராசி: சனிபகவானின் மிதுன ராசி பயணத்தால் உங்களுக்கு 2025 ஆம் ஆண்டு சிறப்பாக இருக்கப் போகின்றது. தொழிலில் உங்களுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கப் போகின்றது. புதிய திட்டங்கள் நல்ல முன்னேற்றத்தைப் பற்றி தரும். பணவரவில் இந்த குறையும் இருக்காது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(5 / 6)

ரிஷப ராசி: 2025 ஆம் ஆண்டு சனி பகவானின் மிதுன ராசி பயணம் உங்களுக்கு நல்ல யோகத்தை கொடுக்கப் போகின்றது. நிதி ஆதாயங்கள் அதிகரிக்கப்படும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். 

(6 / 6)

Suriyakumar Jayabalan

TwittereMail
ஜெ. சூரியகுமார், 2019ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். இளங்கலை வணிகவியல், இதழியல் துறையில் பட்டம் பெற்றுள்ளார். டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் பட்டம் பெற்ற இவர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர். தமிழ் இந்துஸ்தான் டைம்ஸ் தளத்தில் ஆன்மீகம், சினிமா, புகைப்படத்தொகுப்பு, வீடியோ சார்ந்த செய்திகளில் தனது பங்களிப்பை கொடுத்து வருகிறார். இசை கேட்பது, கவிதை எழுதுவது, ஓவியம் வரைதல் இவரது பொழுது போக்கு

மற்ற கேலரிக்கள்