செவ்வாய் கடக ராசி பலன்கள்.. சுற்றி சுற்றி அடி வாங்கும் ராசிகள்.. பணம் மூட்டையில் மாட்டிக்கொண்டது யார்?
- Lord Mars: செவ்வாய் பகவானின் கடக ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் மூலம் ராஜயோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
- Lord Mars: செவ்வாய் பகவானின் கடக ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் மூலம் ராஜயோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(1 / 6)
நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். அதிபர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, தைரியம், வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்த வருகின்றார்.
(2 / 6)
செவ்வாய் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவர் கோபக்கார கடவுளாக கருதப்படுகிறார். இந்நிலையில் கடந்த அக்டோபர் 20ஆம் தேதி இன்று செவ்வாய் பகவான் கடக ராசிக்குள் நுழைந்தார்.
(3 / 6)
செவ்வாய் பகவானின் கடக ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் மூலம் ராஜயோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(4 / 6)
மிதுன ராசி: செவ்வாய் பகவானின் கடக ராசி பயணம் உங்களுக்கு அதிர்ஷ்ட காலமாக அமைந்துள்ளது. பேச்சு திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். இந்த காலகட்டத்தில் எதிர்பாராத நேரத்தில் உங்களுக்கு நிதி ஆதாயம் கிடைக்கக்கூடும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியாக இருக்கும். உடன் பிறந்தவர்களால் உதவி கிடைக்கும்.
(5 / 6)
விருச்சிக ராசி: செவ்வாய் பகவானின் கடக ராசி சஞ்சாரம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுத்து வருகிறது. உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். அதனால் உங்களுக்கு நல்ல காலம் தொடங்கி விட்டது. அனைத்து முயற்சிகளும் வெற்றியாக அமையும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக அமையும்.
(6 / 6)
துலாம் ராசி: செவ்வாய் பகவானின் கடக ராசி பயணம் உங்களுக்கு மங்கள யோகத்தை பெற்றுத்தரப் போகின்றது. கர்ம பாவத்திலிருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும். வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலை விரிவு படுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வணிகத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும்.
மற்ற கேலரிக்கள்