50 ஆண்டுகளுக்குப் பிறகு.. ஜூன் முதல் சுக்கிரன் புதன் பண மழை கொட்டி தீர்க்கும் ராசிகள்.. உங்க ராசி இருக்கு போல?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  50 ஆண்டுகளுக்குப் பிறகு.. ஜூன் முதல் சுக்கிரன் புதன் பண மழை கொட்டி தீர்க்கும் ராசிகள்.. உங்க ராசி இருக்கு போல?

50 ஆண்டுகளுக்குப் பிறகு.. ஜூன் முதல் சுக்கிரன் புதன் பண மழை கொட்டி தீர்க்கும் ராசிகள்.. உங்க ராசி இருக்கு போல?

Published May 24, 2025 10:08 AM IST Suriyakumar Jayabalan
Published May 24, 2025 10:08 AM IST

சுக்கிரன் மாளவ்ய யோகமும், புதன் பத்ர யோகமும் 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நேரத்தில் உருவாக்குகின்ற காரணத்தினால் அதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் இந்த இரண்டு யோகத்தையும் முழுமையாக அனுபவிக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை சொல்வார்கள். இந்த காலகட்டத்தில் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என கூறப்படுகிறது. கிரகங்கள் இடமாற்றம் செய்யும் போது ஒரு கிரகம் மற்றொரு கிரகத்தோடு இணையக்கூடிய சூழ்நிலை உண்டாகும். அப்போது சுபம் மற்றும் அசுப யோகங்கள் உருவாகும். அதனுடைய தாக்கம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய அளவில் இருக்கும் என கூறப்படுகிறது.

(1 / 6)

அந்த வகையில் ஜூன் மாதத்தில் மிகப்பெரிய இரண்டு ராஜ யோகங்கள் உருவாக உள்ளன. சுக்கிரன் மற்றும் புதன் இந்த ராஜ யோகங்களை உருவாக்க உள்ளனர். சுக்கிர பகவான் ரிஷப ராசியில் நுழைந்து மாளவ்ய யோகத்தை உருவாக்குகின்றார். புதன் பகவான் மிதுன ராசியில் நுழைந்து பத்ர யோகத்தை உருவாக்க உள்ளார். இந்த இரண்டு ராஜ யோகங்களும் ஒரே வேளையில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக உள்ளது.

(2 / 6)

சுக்கிரன் மாளவ்ய யோகமும், புதன் பத்ர யோகமும் 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நேரத்தில் உருவாக்குகின்ற காரணத்தினால் அதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் இந்த இரண்டு யோகத்தையும் முழுமையாக அனுபவிக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

(3 / 6)

சிம்ம ராசி: உங்கள் ராசிக்கு பத்ர மற்றும் மாளவ்ய யோகம் இரண்டும் சிறப்பான பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. வணிகத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என கூறப்படுகிறது. புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

(4 / 6)

கன்னி ராசி: பத்ர மற்றும் மாளவ்ய யோகம் தொழிலில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கொடுக்கும் என கூறப்படுகிறது. வணிகத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும் என கூறப்படுகிறது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும் என கூறப்படுகிறது. வேலைகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும் என கூறப்படுகிறது.

(5 / 6)

மகர ராசி: சுக்கிரன் மற்றும் புதன் உருவாக்கிய பத்ர மற்றும் மாளவ்ய யோகத்தின் மங்களகரமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. புதுமணத் தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என கூறப்படுகிறது. திடீர் நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. பணம் யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.

(6 / 6)

சூரியகுமார் ஜெயபாலன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். டிஜிட்டல் ஊடகத்தில் 5 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். ஆன்மீகம், ஜோதிடம், புகைப்பட தொகுப்பு, வெப் ஸ்டோரி உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். எஸ்.கே.எஸ்.எஸ் கலைக் கல்லூரியில் பி.காம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் முதுகலை டிப்ளமோ ஜர்னலிசம் பட்டம் பெற்ற இவர், ஈடிவி பாரத் நிறுவனத்தை தொடர்ந்து 2022 பிப்ரவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

மற்ற கேலரிக்கள்