Guru: குரு ஆனந்தத்தில் பொங்க விடப்போகும் 3 ராசிகள்.. 2025-ல் மகிழ்ச்சி ஊஞ்சலாடுமா?.. பணம் கொட்டும் ராசி யார்?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Guru: குரு ஆனந்தத்தில் பொங்க விடப்போகும் 3 ராசிகள்.. 2025-ல் மகிழ்ச்சி ஊஞ்சலாடுமா?.. பணம் கொட்டும் ராசி யார்?

Guru: குரு ஆனந்தத்தில் பொங்க விடப்போகும் 3 ராசிகள்.. 2025-ல் மகிழ்ச்சி ஊஞ்சலாடுமா?.. பணம் கொட்டும் ராசி யார்?

Feb 05, 2025 12:55 PM IST Suriyakumar Jayabalan
Feb 05, 2025 12:55 PM , IST

  • Guru: குரு பகவான் மிதுன ராசிக்கு செல்கிறார். இது புதன் பகவானின் சொந்தமான ராசியாகும். 2025 ஆம் ஆண்டு குருபகவான் மிதுன ராசி பயணம் ஒரு சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவக்கிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். 

(1 / 6)

குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். அந்த வகையில் குரு பகவான் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி என்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு தனது இடத்தை மாற்றினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். 

(2 / 6)

அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு மே மாதம் குரு பகவானின் இடமாற்றம் நிகழப் போகின்றது. ரிஷப ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவான் மிதுன ராசிக்கு செல்கிறார். இது புதன் பகவானின் சொந்தமான ராசியாகும். 2025 ஆம் ஆண்டு குருபகவான் மிதுன ராசி பயணம் ஒரு சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

மேஷ ராசி: குருபகவானின் மிதுன ராசி இடமாற்றம் உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் நிகழவுள்ளது இதனால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான யோகம் கிடைக்கும். 

(4 / 6)

மிதுன ராசி: குருபகவான் உங்கள் ராசியில் 2025 ஆம் ஆண்டு மே மாதம் முதல் வீட்டில் நுழைகின்றார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். உங்கள் சொந்த வாழ்க்கை சிறப்பாக இருக்கும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கக்கூடும். 

(5 / 6)

சிம்ம ராசி: குருபகவான் வரும் 2025 ஆம் ஆண்டு உங்கள் ராசியில் 11-ஆவது வீட்டில் நுழைகின்றார். இதனால் உங்களுக்கு நிதி ரீதியாக நல்ல பலன்கள் கிடைக்கும். பணவரவு எந்த குறையும் இருக்காது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதையை அதிகரிக்கும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்