Bad Luck Rasis: கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்.. அஸ்தமனத்தில் சிக்கிய ராசி.. சனி உச்சம்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Bad Luck Rasis: கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்.. அஸ்தமனத்தில் சிக்கிய ராசி.. சனி உச்சம்!

Bad Luck Rasis: கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்.. அஸ்தமனத்தில் சிக்கிய ராசி.. சனி உச்சம்!

Published Mar 28, 2025 07:00 AM IST Suriyakumar Jayabalan
Published Mar 28, 2025 07:00 AM IST

  • Lord Sani: சனி பகவானின் அஸ்தமனம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு கஷ்டத்தை ஏற்படுத்த உள்ளதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களில் கர்ம நாயகனாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். சனி பகவான் நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். அதனால் சனி பகவானே கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.

(1 / 6)

சனிபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கிய வருகின்றார். சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

(2 / 6)

அந்த வகையில் 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் தற்போது பயணம் செய்து வருகின்றார். இந்த 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகின்றார். இந்நிலையில் சனிபகவான் இந்த பிப்ரவரி மாத இறுதியில் கும்ப ராசியில் அஸ்தமனமாகின்றார். சனி பகவானின் அஸ்தமனம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு கஷ்டத்தை ஏற்படுத்த உள்ளதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

(3 / 6)

மேஷ ராசி: சனிபகவானின் அஸ்தமனம் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கலை ஏற்படுத்த உள்ளதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இதனால் உங்களுக்கு குடும்பத்தில் சண்டை மற்றும் சச்சரவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. வார்த்தைகளின் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்களிடம் பேசும் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வியாபாரம் மற்றும் தொழிலில் மந்தமான சூழ்நிலை இருக்கக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

(4 / 6)

கடக ராசி: சனி பகவானின் அஸ்தமனம் உங்களுக்கு கஷ்டமான பலன்களை கொடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. தொழில் ரீதியாக உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் உங்களுக்காக ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

(5 / 6)

சிம்ம ராசி: சனிபகவானின் அஸ்தமனத்தால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கலான சூழ்நிலை உருவாக இருப்பதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அதன் காரணமாக நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமென்று எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. தொழில் ரீதியாக உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

(6 / 6)

Suriyakumar Jayabalan

TwittereMail
சூரியகுமார் ஜெயபாலன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். டிஜிட்டல் ஊடகத்தில் 5 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். ஆன்மீகம், ஜோதிடம், புகைப்பட தொகுப்பு, வெப் ஸ்டோரி உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். எஸ்.கே.எஸ்.எஸ் கலைக் கல்லூரியில் பி.காம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் முதுகலை டிப்ளமோ ஜர்னலிசம் பட்டம் பெற்ற இவர், ஈடிவி பாரத் நிறுவனத்தை தொடர்ந்து 2022 பிப்ரவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

மற்ற கேலரிக்கள்