தனுசு ராசியில் குறிவைத்த சுக்கிரன்.. நவம்பரில் நடனமாடும் ராசிகள்.. இனி உங்களுக்கு உச்சம் தான்!
- Lord Venus: சுக்கிரனின் தனுசு ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் நல்ல முன்னேற்றத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
- Lord Venus: சுக்கிரனின் தனுசு ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் நல்ல முன்னேற்றத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(1 / 5)
நவக்கிரகங்களில் சொகுசு நாயகனாக விளங்க கூடியவர் சுக்கிரன். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிரன் செல்வம், செழிப்பு, சொகுசு, அழகு காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரனின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தில் ஏற்படுத்தும்.
(2 / 5)
அந்த வகையில் சுக்கிர பகவான் வருகின்ற நவம்பர் மாதம் முதல் வாரத்தில் தனுசு ராசிக்கு செல்கிறார். சுக்கிரனின் தனுசு ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் நல்ல முன்னேற்றத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(3 / 5)
தனுசு ராசி: சுக்கிரனின் தனுசு ராசி பயணம் உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்றுத் தரப் போகின்றது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். பண வரவில் இருந்து குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வசதி வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதையை அதிகரிக்கும். யோகத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும்.
(4 / 5)
மேஷ ராசி: சுக்கிரனின் தனுசு ராசி பயணம் உங்களுக்கு சுப பலன்களை அள்ளிக் கொடுக்க போகின்றது. இந்த காலகட்டம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். நிதி நன்மைகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதிஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
மற்ற கேலரிக்கள்