பணக்கட்டிலில் படுக்கும் ராசிகள்.. சூரியன் கூட்டுவார்.. அதிர்ஷ்டம் தேடி வருகுது.. உங்கள் ராசி என்ன?
- Lord sun: சூரியன் மற்றும் புதன் இருவரும் நட்பு கிரகங்கள் என்கின்ற காரணத்தினால் இதனுடைய தாக்கம் கொஞ்சம் சிறப்பாக இருக்கும். இந்நிலையில் மிதுன ராசியில் பயணம் செய்யும் சூரிய பகவானால் ஒரு சில ராசிகள் சிறப்பான பலன்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
- Lord sun: சூரியன் மற்றும் புதன் இருவரும் நட்பு கிரகங்கள் என்கின்ற காரணத்தினால் இதனுடைய தாக்கம் கொஞ்சம் சிறப்பாக இருக்கும். இந்நிலையில் மிதுன ராசியில் பயணம் செய்யும் சூரிய பகவானால் ஒரு சில ராசிகள் சிறப்பான பலன்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
(1 / 6)
நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர் இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சூரிய பகவான் சிம்ம ராசியில் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார். சூரிய பகவான் ஒவ்வொரு முறை இடமாறும் பொழுதும் தமிழ் மாதம் பிறக்கின்றது.
(2 / 6)
நவகிரகங்களின் உச்ச அதிகாரம் கொண்ட சூரிய பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஜூன் மாதம் 15 ஆம் தேதி அன்று சூரிய பகவான் மிதுன ராசியில் நுழைந்தார். இது புதன் பகவானின் சொந்தமான ராசியாகும்.
(3 / 6)
சூரியன் மற்றும் புதன் இருவரும் நட்பு கிரகங்கள் என்கின்ற காரணத்தினால் இதனுடைய தாக்கம் கொஞ்சம் சிறப்பாக இருக்கும். இந்நிலையில் மிதுன ராசியில் பயணம் செய்யும் சூரிய பகவானால் ஒரு சில ராசிகள் சிறப்பான பலன்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
(4 / 6)
மேஷ ராசி: உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பளம் உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்களோடு உங்களுக்கு மகிழ்ச்சியான தருணங்கள் உருவாகும். சக ஊழியர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள் தன்னம்பிக்கை அதிகரிக்க கூடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
(5 / 6)
மிதுன ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் சூரியன் பயணம் செய்த வருகின்றார். இதனால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். சிறப்பான பாராட்டுக்கள் உங்களுக்கு மற்றவர்களிடத்தில் கிடைக்கும்.
(6 / 6)
கன்னி ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் நீண்ட நாள் ஆசைகள் உங்களுக்கு நிறைவேறும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளிநாட்டில் பலருக்கு வேலை செய்ய வாய்ப்புகள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். அதிக வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
மற்ற கேலரிக்கள்