Super Luck: சுக்கிரன் 2025-ல் பணம் கொடுக்கப் போகிறார்.. அள்ளிக்கொள்ளும் 3 ராசிகள்.. பணக்கார வாழ்க்கை யாருக்கு?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Super Luck: சுக்கிரன் 2025-ல் பணம் கொடுக்கப் போகிறார்.. அள்ளிக்கொள்ளும் 3 ராசிகள்.. பணக்கார வாழ்க்கை யாருக்கு?

Super Luck: சுக்கிரன் 2025-ல் பணம் கொடுக்கப் போகிறார்.. அள்ளிக்கொள்ளும் 3 ராசிகள்.. பணக்கார வாழ்க்கை யாருக்கு?

Published Feb 13, 2025 02:52 PM IST Suriyakumar Jayabalan
Published Feb 13, 2025 02:52 PM IST

  • Lord Venus: சுக்கிரனின் மீன ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளின் மூலம் ராஜயோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களில் ஆடம்பரத்திற்காக வழங்கக்கூடியவர் சுக்கிரன். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிரன் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம், காதல், அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிர பகவானின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(1 / 5)

அந்த வகையில் சுக்கிர பகவான் வருகின்ற ஜனவரி 28ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைகின்றார். சுக்கிரனின் மீன ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளின் மூலம் ராஜயோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(2 / 5)

மிதுன ராசி: 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சுக்கிரன் இடமாற்றம் செய்வது உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. எதிர்பாராத நேரத்தில் உங்களுக்கு பணம் வரவு இருக்கும் மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதையா அதிகரிக்கும். சிறந்த ஆண்டாக உங்களுக்கு 2025 ஆம் ஆண்டு அமையும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி கிடைக்கும்.

(3 / 5)

கன்னி ராசி: சுக்கிரனின் ஆசீர்வாதத்தால் உங்களுக்கு 2025 ஆம் ஆண்டு மிகவும் சிறப்பாக இருக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் நீங்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். திருமணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். காதல் வாழ்க்கை உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். 

(4 / 5)

விருச்சிக ராசி: சுக்கிரனின் சஞ்சாரம் உங்களுக்கு 2025 ஆம் ஆண்டு நேர்மறையான மாற்றங்களை கொடுக்கப் போகின்றது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(5 / 5)

Suriyakumar Jayabalan

TwittereMail
ஜெ. சூரியகுமார், 2019ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். இளங்கலை வணிகவியல், இதழியல் துறையில் பட்டம் பெற்றுள்ளார். டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் பட்டம் பெற்ற இவர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர். தமிழ் இந்துஸ்தான் டைம்ஸ் தளத்தில் ஆன்மீகம், சினிமா, புகைப்படத்தொகுப்பு, வீடியோ சார்ந்த செய்திகளில் தனது பங்களிப்பை கொடுத்து வருகிறார். இசை கேட்பது, கவிதை எழுதுவது, ஓவியம் வரைதல் இவரது பொழுது போக்கு

மற்ற கேலரிக்கள்