இதில் உங்க ராசி இருக்கா பாருங்க.. மே மாத பண மழை கொட்ட போகுது.. புதன் வேட்டை தொடக்கம்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  இதில் உங்க ராசி இருக்கா பாருங்க.. மே மாத பண மழை கொட்ட போகுது.. புதன் வேட்டை தொடக்கம்!

இதில் உங்க ராசி இருக்கா பாருங்க.. மே மாத பண மழை கொட்ட போகுது.. புதன் வேட்டை தொடக்கம்!

Published May 08, 2025 07:27 AM IST Suriyakumar Jayabalan
Published May 08, 2025 07:27 AM IST

புதன் பகவானின் மேஷ ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

நவகிரகங்களில் இளவரசனாக வழங்கக் கூடியவர் புதன் பகவான். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். புதன் பகவான் படிப்பு, பேச்சு, வியாபாரம், கல்வி உள்ளிட்டவர்களுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். இவர் முதல் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார்.

(1 / 6)

புதன் பகவான் வருகின்ற மே மாதம் ஏழாம் தேதி என்று மேஷ ராசிக்கு செல்கின்றார். இது செவ்வாய் பகவானின் சொந்தமான ராசியாகும். புதன் செவ்வாய் ராசியில் பயணம் செய்கின்ற காரணத்தினால் இதனுடைய தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும் என கூறப்படுகிறது.

(2 / 6)

புதன் பகவான் வருகின்ற மே மாதம் ஏழாம் தேதி என்று மேஷ ராசிக்கு செல்கின்றார். இது செவ்வாய் பகவானின் சொந்தமான ராசியாகும். புதன் செவ்வாய் ராசியில் பயணம் செய்கின்ற காரணத்தினால் இதனுடைய தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும் என கூறப்படுகிறது.

புதன் பகவானின் மேஷ ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

(3 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசிகள் முதல் வீட்டில் புதன் பயணம் செய்யப் போகின்றார். அதனால் உங்களுக்கு வாழ்க்கையில் நிறைய நன்மைகள் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

(4 / 6)

சிம்ம ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப்போகின்றார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. வேலைகளில் உங்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும் என கூறப்படுகிறது.

(5 / 6)

துலாம் ராசி: உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப் போகின்றார். அதனால் உங்களுக்கு வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கும் என கூறப்படுகிறது. கூட்டு தொழில் முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை தேடி தரும் என கூறப்படுகிறது.

(6 / 6)

Suriyakumar Jayabalan

TwittereMail
சூரியகுமார் ஜெயபாலன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். டிஜிட்டல் ஊடகத்தில் 5 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். ஆன்மீகம், ஜோதிடம், புகைப்பட தொகுப்பு, வெப் ஸ்டோரி உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். எஸ்.கே.எஸ்.எஸ் கலைக் கல்லூரியில் பி.காம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் முதுகலை டிப்ளமோ ஜர்னலிசம் பட்டம் பெற்ற இவர், ஈடிவி பாரத் நிறுவனத்தை தொடர்ந்து 2022 பிப்ரவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

மற்ற கேலரிக்கள்