பணத்தில் விளையாடும் மேஷம்.. செவ்வாய் ஆரம்பித்து விட்டார்.. அதிர்ஷ்டக்கார ராசிகள் நீங்கதான்
- Lord Mars: செவ்வாய் மீன ராசிகள் பயணம் செய்து வந்தார். தற்போது செவ்வாய் பகவான் ஜூன் மாதம் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசிக்கு நுழைந்தார். இது இவருடைய சொந்தமான ராசியாகவும் ஒரு வருடத்திற்கு பிறகு இந்த ராசியில் இவர் பயணம் செய்ய வந்துள்ளார்.
- Lord Mars: செவ்வாய் மீன ராசிகள் பயணம் செய்து வந்தார். தற்போது செவ்வாய் பகவான் ஜூன் மாதம் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசிக்கு நுழைந்தார். இது இவருடைய சொந்தமான ராசியாகவும் ஒரு வருடத்திற்கு பிறகு இந்த ராசியில் இவர் பயணம் செய்ய வந்துள்ளார்.
(1 / 6)
நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ள தவிர்களுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது வருடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
(2 / 6)
செவ்வாய் பகவான் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவான் ஒருவருடைய ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியம் மிகவும் அதிக அளவில் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
(3 / 6)
செவ்வாய் மீன ராசிகள் பயணம் செய்து வந்தார். தற்போது செவ்வாய் பகவான் ஜூன் மாதம் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசிக்கு நுழைந்தார். இது இவருடைய சொந்தமான ராசியாகவும் ஒரு வருடத்திற்கு பிறகு இந்த ராசியில் இவர் பயணம் செய்ய வந்துள்ளார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(4 / 6)
சிம்ம ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து அதிர்ஷ்டம் கிடைக்கும். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்க கூடும்.
(5 / 6)
மகர ராசி: உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வசதி மற்றும் வாய்ப்புகள் அதிகரிக்க கூடும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் உங்களை விட்டு விலகும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.
மற்ற கேலரிக்கள்