பண மூட்டையை கையில் எடுத்த சூரியன்.. 3 ராசிகளுக்கு யோகம்
- Sun transit: சூரிய பகவான் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகும் ராசிகளை காண்போம்.
- Sun transit: சூரிய பகவான் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகும் ராசிகளை காண்போம்.
(1 / 6)
நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சூரிய பகவானின் ஒவ்வொரு இடமாற்றத்தின் பொழுதும் தமிழ் மாதம் பிறக்கின்றது. இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.
(2 / 6)
அந்த வகையில் தற்போது சூரிய பகவான் சனி பகவானின் ராசியான கும்ப ராசியில் நுழைந்துள்ளார். கும்ப ராசியில் நுழைந்த சூரிய பகவானால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் ஏற்படும்.
(3 / 6)
ஏனென்றால் ஏற்கனவே கும்ப ராசியில் சனி பகவான் பயணம் செய்து வருகின்றார். இருவரும் தற்போது இணைந்துள்ளனர். சூரிய பகவானால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
(4 / 6)
மகர ராசி: சூரிய பகவான் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. பணவரவில் எந்த குறையும் இருக்காது. வேலை மற்றும் வியாபாரம் சிறப்பாக இருக்கும். திடீரென்று எதிர்பாராத நேரத்தில் பண வரவு இருக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
(5 / 6)
துலாம் ராசி: சனி பகவானின் ராசியில் சூரியன் புகுந்துள்ள காரணத்தினால் உங்களுக்கு ராஜயோகம் கிடைத்துள்ளது. வருமானத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும்.
மற்ற கேலரிக்கள்