Tamil News  /  Photo Gallery  /  Lets See The Zodiac Signs That Rahu And Mercury Together Will Give Us Luck

சேர்ந்து பயணிக்கும் ராகு புதன்.. மூன்று ராசிகளுக்கு செல்வமழை

Jan 12, 2024 05:39 PM IST Suriyakumar Jayabalan
Jan 12, 2024 05:39 PM , IST

  • Transit of Mercury: ராகு புதன் இருவரும் சேர்ந்து அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகும் ராசிகளை காண்போம்.

நிழல் கிரகமாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் 18 மாதங்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகிறார். எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடிய இவர்கள், கடந்த ஆண்டு அக்டோபர் இறுதியில் தங்களது இடத்தை மாற்றினார்கள். வரும் 2025 வரை இதே நிலையில் பயணம் செய்ய உள்ளனர். ராகு பகவான் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகிறார். 

(1 / 6)

புதன் பகவான் நவகிரகங்களின் இளவரசன் ஆக விளங்கி வருகிறார். புதன் பகவான் கல்வி, அறிவு, புத்தி கூர்மை உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகிறார். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

தற்போது தொடங்கியுள்ள 2024 ஆம் ஆண்டில் ராகு மற்றும் புதன் இருவரும் ஒன்றிணைந்து பயணம் செய்கின்றனர். இவர்களுடைய பயணத்தால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

கும்ப ராசி: ராகு மற்றும் புதன் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றனர். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். புதிய தொழில் தொடங்க இது சரியான வாய்ப்பாக அமையும். 

(4 / 6)

துலாம் ராசி: புதன் மற்றும் ராகு உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. நிலுவையில் இருந்த நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும்.  எடுத்த காரியம் அனைத்தும் வெற்றி அடையும். குடும்ப வாழ்க்கையில் உறவுகள் மேம்படும். இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

(5 / 6)

ரிஷப ராசி: ராகு மற்றும் புதன் உங்களுக்கு வெற்றிகளை அள்ளிக் கொடுக்கப் போகின்றனர். அனைத்தும் உங்களுக்கு வெற்றிகரமாக அமையும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகள் வெற்றியை தேடி தரும். 

(6 / 6)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்