Tamil News  /  Photo Gallery  /  Lets See The Zodiac Signs That Get The Golden Age In The New Year By Guru Bhagavan

குரு தட்டிவிட்டார்.. பணம் கொட்ட போகும் 3 ராசிகள்

Jan 03, 2024 09:47 AM IST Suriyakumar Jayabalan
Jan 03, 2024 09:47 AM , IST

  • Guru Transit 2024: குரு பகவானால் புத்தாண்டில் பொற்காலத்தை பெறுகின்ற ராசிகளை காண்போம்.

நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கி வருகிறார் குருபகவான் இவர் ஒரு ராசியில் சஞ்சாரம் செய்ய ஒரு ஆண்டு எடுத்துக் கொள்கிறார். கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி அன்று வக்ர நிவர்த்தி அடைந்தார். தற்போது நேரான பயணத்தில் இருந்து வருகிறார் குரு பகவான்.  

(1 / 7)

குரு பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகிறார். புதிய ஆண்டான 2024 இன் தொடக்கத்திலிருந்து நேரான பயணத்தில் இருந்து வருகிறார் குரு பகவான். இவர் வரும் மே மாதம் மூன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு செல்கிறார்.  

(2 / 7)

குரு பகவானின் இந்த இடமாற்றம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக மாறப் போகின்றது. இதனால் இந்த ஆண்டு 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் சில ராசிகள் நல்ல பலன்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.  

(3 / 7)

மிதுன ராசி: குரு பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். ஆன்மீகத்தில் உங்களுடைய ஈடுபாடு அதிகரிக்கும். வாழ்க்கை துணையோடு மகிழ்ச்சி அதிகரிக்கும். அனைத்தும் சிறப்பாக அமைய வாய்ப்பு உள்ளது. அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக அமையும். 

(4 / 7)

சிம்ம ராசி: குரு பகவான் உங்களுக்கு வாய்ப்புகளை அள்ளிக் கொடுக்கப் போகின்றார். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வியாபாரத்தில் நல்ல நேரம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வேலை வாய்ப்புகள் உங்களை தேடி வரும். 

(5 / 7)

கன்னி ராசி: குரு பகவான் உங்கள் ராசியில் ஆறாம் வீட்டில் சஞ்சாரம் செய்யப் போகின்றார். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்காத வாய்ப்பு உள்ளது.

(6 / 7)

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

(7 / 7)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்