குரு முரட்டு அடி கொடுப்பது உறுதி.. 3 ராசிகள் ஜாக்கிரதை
- Guru Bhagavan: குரு பகவானால் கஷ்டத்தை சந்திக்கப் போகும் காட்சிகளை காண்போம்.
- Guru Bhagavan: குரு பகவானால் கஷ்டத்தை சந்திக்கப் போகும் காட்சிகளை காண்போம்.
(1 / 7)
குருபகவான் நவக்கிரகங்களில் மங்களநாயகனாக விளங்கி வருகிறார். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகிறார். குரு பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது.
(2 / 7)
குருபகவான் கடந்த டிசம்பர் 31ம் தேதி அன்று வக்ர நிவர்த்தி அடைந்தார் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகிறார். வரும் மே மாதம் ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி செய்ய உள்ளார்.
(3 / 7)
இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் இருப்பினும் சில ராசிகள் மோசமான சூழ்நிலையை பெறப்போகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
(4 / 7)
துலாம் ராசி: குரு பகவானால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எதிரிகளால் பல்வேறு விதமான பாதகங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ரகசியங்களை மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
(5 / 7)
விருச்சிக ராசி: குருபகவானால் உங்களுக்கு அசுப பலன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களை கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் மற்றவர்களுடன் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எதிரிகளால் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
(6 / 7)
மகர ராசி: குரு பகவானால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. செலவுகள் அதிகமாக வரக்கூடும் வருமானம். எந்த அளவிற்கு இருக்கின்றதோ அந்த அளவிற்கு செலவுகள் இருக்கும். முடிந்தவரை முயற்சி செய்து செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
(7 / 7)
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
மற்ற கேலரிக்கள்