நட்சத்திர மாற்றத்தில் ராகு கேது.. அதிரடி பண மழை பெறுகின்ற ராசிகள்
- Rahu Ketu Transit: ராகு கேது பகவானால் சிறப்பான வாழ்க்கையை பெறப்போகும் ராசிகளுக்கு காண்போம்.
- Rahu Ketu Transit: ராகு கேது பகவானால் சிறப்பான வாழ்க்கையை பெறப்போகும் ராசிகளுக்கு காண்போம்.
(1 / 6)
நவகிரகங்களில் அசுப கிரகங்களாக விளங்க கூடியவர்கள் ராகு மற்றும் கேது. இவர்கள் இருவரும் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருப்பார்கள். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகிறார். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ராகு கேது 18 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றனர்.
(2 / 6)
இதனால் சனி பகவானுக்கு பிறகு அனைவரும் ராகு கேதுவை கண்டால் அச்சப்படுவார்கள். நிழல் கிரகங்களாக விளங்கக்கூடிய ராகு கேது, ராசி மாற்றம் செய்வதுபோல நட்சத்திர இடம் மாற்றமும் செய்வார்கள். அந்த வகையில் ராகு கேதுவின் நட்சத்திர இடமாற்றமானது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
(3 / 6)
ராகு பகவான் ரேவதி நட்சத்திரத்திலும், கேது பகவான் சித்திரை நட்சத்திரத்திலும் இடமாற்றம் செய்துள்ளனர். இதனால் நல்ல விளைவுகளை சந்திக்கப்போகும் ராசிகளை காண்போம்.
(4 / 6)
மேஷ ராசி: ராகு மற்றும் கேது உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் இருக்கின்ற காரணத்தினால் உங்களுக்கு திருமண வாழ்க்கையில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். நிம்மதியான வாழ்க்கை உருவாகும். திருமணத்திலிருந்து சிக்கல்கள் அனைத்தும் விலகும்.
(5 / 6)
ரிஷப ராசி: ராகு மற்றும் கேது உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றனர். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உண்டாகும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். நிரந்தரமாக வெளிநாட்டில் குடியேறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
(6 / 6)
மிதுன ராசி: காதல் வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் கல்வியில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் எந்த சிக்கல்களும் இருக்காது. குறிப்பாக தொழில்நுட்பத் துறையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
மற்ற கேலரிக்கள்