தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Lets See The Rasis That Are Going To Be Bright With The Grace Of Lord Surya

மார்ச் மாதம் கொட்டுகிறார் சூரியன்.. 3 ராசிகளுக்கு ராஜயோகம்

Mar 06, 2024 05:19 PM IST Suriyakumar Jayabalan
Mar 06, 2024 05:19 PM , IST

  • Sun Transit: சூரிய பகவானின் அருளால் பிரகாசமாக இருக்கப் போகும் ராசிகளை காண்போம்.

நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகிறார். மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடிய சூரிய பகவானால் தமிழ் மாதம் பிறக்கின்றது. இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக நவக்கிரகங்களின் பயணத்தில் பார்க்கப்படுகிறது. 

(1 / 6)

சூரிய பகவான் எப்போதும் அனைத்து விதமான முன்னேற்றத்தையும் கொடுக்கக் கூடியவர். தற்போது சனி பகவானின் ராசி கும்ப ராசியில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். வரும் மார்ச் 14ஆம் தேதியன்று குரு பகவான் ராசியான மீன ராசியில் நுழைகின்றார்.  

(2 / 6)

ஜோதிட சாஸ்திரத்தின் படி குரு மற்றும் சூரியன் இருவரும் நண்பர்கள் கிரகம் இதனால் அவர்களுடைய தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். சூரிய பகவானின் இடமாற்றத்தால் குறிப்பிட்ட மூன்று ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.  

(3 / 6)

மீன ராசி: சூரிய பகவான் உங்கள் ராசியில் நுழைகின்றார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. தன்னம்பிக்கை அதிகரிக்கக்கூடும். வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். கூட்டுத்தொழில் முயற்சிகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். 

(4 / 6)

தனுசு ராசி: உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் சூரியன் பயணம் செய்ய உள்ளார். இதனால் உங்களுக்கு இன்பங்கள் அதிகமாக கிடைக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மற்றவர்கள் இடத்தில் மரியாதை அதிகரிக்கும். 

(5 / 6)

கடக ராசி: சூரியன் உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் பயணம் செய்ய உள்ளார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் முழுமையாக கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்