தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Lets See The Photos Of Singer Bhavatharini Raja Here

RIP Bhavatharini: பவதாரணிக்கு குடும்பம்தான் எல்லாம்.. பயணப் படங்கள்

Jan 26, 2024 01:20 PM IST Suriyakumar Jayabalan
Jan 26, 2024 01:20 PM , IST

  • RIP Bhavatharini: பாடகி பவதாரணியின் புகைப்படங்களை இங்கே காண்போம்.

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பாடகி பவதாரணி, இவர் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜாவின் சகோதரி ஆவார்.

(1 / 7)

இவர் அதிகளவில் தனது தந்தை மற்றும் சகோதரர்கள் இசையமைத்த படங்களில் மட்டும் பாடியுள்ளார்.

(2 / 7)

இவர் இளையராஜா இசையில் பாரதி படத்தில் பாடிய மயில்போல பொண்ணு ஒண்ணு பாடலுக்கு இவருக்கு சிறந்த பெண் பின்னணி பாடகிக்கான தேசிய விருது கிடைத்தது.

(3 / 7)

ராசய்யா படத்தில் இவர் பின்னணி பாடகியாக அறிமுகமானார்.

(4 / 7)

ராசய்யா படத்தில் இவர் பின்னணி பாடகியாக அறிமுகமானார்.

நடிகை ரேவதி இயக்கிய மித்ர் மை பிரண்ட் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

(5 / 7)

அழகி படத்தில் இவர் பாடிய ஒளியிலே தெரிவது தேவதையா என்ற பாடல் மிகப்பெரிய ஹிட்டானது.

(6 / 7)

வித்யாசமான குரல் வளம் கொண்ட இவர், நேற்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

(7 / 7)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்