குரு எடுக்காமல் கொட்டிக் கொடுப்பார் பாருங்க.. 2025 இல் சொர்க்கத்தை திறக்கும் 3 ராசிகள்.. பணமழை ராசி யாரு?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குரு எடுக்காமல் கொட்டிக் கொடுப்பார் பாருங்க.. 2025 இல் சொர்க்கத்தை திறக்கும் 3 ராசிகள்.. பணமழை ராசி யாரு?

குரு எடுக்காமல் கொட்டிக் கொடுப்பார் பாருங்க.. 2025 இல் சொர்க்கத்தை திறக்கும் 3 ராசிகள்.. பணமழை ராசி யாரு?

Jan 04, 2025 05:31 PM IST Suriyakumar Jayabalan
Jan 04, 2025 05:31 PM , IST

  • Guru: குரு பகவான் வரும் 2025 ஆம் ஆண்டு மே மாதம் மிதுன ராசிக்கு செல்கிறார் இது புதன் பகவானின் சொந்தமான ராசியாகும். இதனால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் சொர்க்க லோகத்தை அடையப்போகின்றனர்.

குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு தனது இடத்தை மாற்றினார் இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். 

(1 / 6)

(2 / 6)

இந்நிலையில் குரு பகவான் வரும் 2025 ஆம் ஆண்டு மே மாதம் மிதுன ராசிக்கு செல்கிறார் இது புதன் பகவானின் சொந்தமான ராசியாகும். 12 ஆண்டுகளுக்கு பிறகு குருபகவான் மிதுன ராசியில் பயணம் செய்கின்றார். இதனால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் சொர்க்க லோகத்தை அடையப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

துலாம் ராசி: குருபகவானின் 2025 ஆம் ஆண்டு பயணம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. இந்த காலகட்டத்தில் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். படிப்பிற்காக வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

(4 / 6)

மீன ராசி: குருபகவானின் மிதுன ராசி பயணம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. 2025 ஆம் ஆண்டு உங்களாண்டாக அமையப் போகின்றது. உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் குருபகவான் பயணம் செய்கின்ற காரணத்தினால் உங்களுக்கு வாழ்க்கையில் பல்வேறு விதமான நல்ல மாற்றங்கள் ஏற்படக்கூடும். வாழ்க்கையில் அதிர்ஷ்டம் மற்றும் வளம் பெருகும்.

(5 / 6)

மேஷ ராசி: குருபகவானின் மிதுன ராசி பயணத்தால் உங்களுக்கு வாழ்க்கையில் சாதனைகள் செய்யக்கூடிய வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் குருபகவான் பயணம் செய்யப் போகின்றார். அதனால் உங்களுக்கு உடன் பிறந்தவர்களின் ஒத்துழைப்பு முழுமையாக கிடைக்கும். இந்த காலகட்டம் மன தைரியம் மற்றும் தன்னம்பிக்கை உங்களுக்கு அதிகரிக்க கூடும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்