தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Lord Guru: குருவிடம் மாட்டிக்கொண்ட ராசிகள்.. அஸ்தமனத்தில் அடி வெளுப்பது உறுதி.. கவனமாக இருக்க வேண்டும் மக்களே!

Lord Guru: குருவிடம் மாட்டிக்கொண்ட ராசிகள்.. அஸ்தமனத்தில் அடி வெளுப்பது உறுதி.. கவனமாக இருக்க வேண்டும் மக்களே!

May 24, 2024 02:13 PM IST Suriyakumar Jayabalan
May 24, 2024 02:13 PM , IST

  • Lord Guru: ராசி மாற்றம் செய்த அடுத்த இரண்டு நாட்களில் குருபகவான் ரிஷப ராசியில் அஸ்தமனமானார். கிரகங்களின் அஸ்தமனமானது அனைத்து ராசிகளுக்கும் அந்தமான சூழ்நிலைகளை உருவாக்கும். அந்த வகையில் குரு அஸ்தமனத்தால் சில ராசிகள் சிரமங்களை அனுபவிக்கப் போகின்றனர்.

மங்களநாயகனாக நவகிரகங்களில் விளங்க கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் அன்பு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குருபகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது. 

(1 / 6)

குரு பகவான் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் அவருடைய இருக்கும். இடத்தை பொறுத்து சில ராசிகளுக்கு நன்மை மற்றும் தீமைகள் அமையும். அந்த வகையில் குரு பகவான் மே ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு சென்றார். 

(2 / 6)

ராசி மாற்றம் செய்த அடுத்த இரண்டு நாட்களில் குருபகவான் ரிஷப ராசியில் அஸ்தமனமானார். கிரகங்களின் அஸ்தமனமானது அனைத்து ராசிகளுக்கும் அந்தமான சூழ்நிலைகளை உருவாக்கும். அந்த வகையில் குரு அஸ்தமனத்தால் சில ராசிகள் சிரமங்களை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

தனுசு ராசி: உங்கள் ராசிகள் ஆறாவது வீட்டில் குரு பகவான் அஸ்தமனம் ஆகியுள்ளார். இதனால் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தை சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எதிரிகளால் உங்களுக்கு சங்கடங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

(4 / 6)

துலாம் ராசி: உங்கள் ராசிகள் எட்டாவது வீட்டில் குருபகவான் அஸ்தமனம் ஆக்கியுள்ளார். இதனால் உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு சங்கடங்கள் ஏற்படக்கூடும். கணவன் மனைவிக்கு இடையே சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. கடின உழைப்பு கூட உங்களுக்கு முன்னேற்றத்தை கொடுப்பதற்கு சற்று தாமதமாகும். 

(5 / 6)

மீன ராசி: உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் குரு அஸ்தமனம் ஆகியுள்ளார் இதனால் உங்களுக்கு சோம்பேறித்தனம் அதிகரிக்கப்படும். இதனால் ஒவ்வொரு வேலையும் உங்களுக்கு முடிவதற்கு சற்று தாமதமாகும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எதிரிகளால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் கடுமையான மோதல்கள் உங்களுக்கு ஏற்படக்கூடும்.

(6 / 6)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்