Sign in
வகையினம்
தமிழில் உள்ள நுணுக்கங்கள்
(1 / 6)
பிரக்யா நாக்ரா சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார்.
(2 / 6)
இவர் சரியானவில் பிறந்த பஞ்சாபி குடும்பத்தைச் சேர்ந்தவர். மாடலின் மீது அதிக ஆர்வம் கொண்டவர்.
(3 / 6)
பொறியியல் படிப்பு முடித்த இவர் ஆயுதப்படையில் சேர விரும்பியுள்ளார்.
(4 / 6)
அதற்குப் பிறகு மாடலின் மூலம் இவருக்கு திரைப்படத்துறையில் நடிக்க ஆர்வம் வந்துள்ளது.
(5 / 6)
100க்கும் மேற்பட்ட பல்வேறு விதமான விளம்பரங்களில் நடித்துள்ளார்.
(6 / 6)
தமிழில் வெளியான வரலாறு முக்கியம் என்ற திரைப்படத்தில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்தார்
மற்ற கேலரிக்கள்