Yashika Aannand: கவர்ச்சியை வீசிய யாஷிகா.. இன்ஸ்டாவை புரட்டும் கிளிக்ஸ்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Yashika Aannand: கவர்ச்சியை வீசிய யாஷிகா.. இன்ஸ்டாவை புரட்டும் கிளிக்ஸ்

Yashika Aannand: கவர்ச்சியை வீசிய யாஷிகா.. இன்ஸ்டாவை புரட்டும் கிளிக்ஸ்

Jan 18, 2024 01:35 PM IST Suriyakumar Jayabalan
Jan 18, 2024 01:35 PM , IST

  • Yashika Aannand Hot Pics: நடிகை யாஷிகா ஆனந்தின் கவர்ச்சி புகைப்படங்களை இங்கே காண்போம்.

இந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளின் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த்

(1 / 8)

2016 ஆம் ஆண்டு கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 

(2 / 8)

துருவங்கள் பதினாறு என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். 

(3 / 8)

துருவங்கள் பதினாறு என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். 

இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர். 

(4 / 8)

இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர். 

பஞ்சாப் குடும்பத்தைச் சேர்ந்த இவர் தற்போது பெங்களூரில் வாழ்ந்து வருகிறார். 

(5 / 8)

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

(6 / 8)

தற்போது தமிழ் சினிமாவின் கிளாமர் ரோலில் நடித்த வருகிறார்.

(7 / 8)

தற்போது தமிழ் சினிமாவின் கிளாமர் ரோலில் நடித்த வருகிறார்.

இன்ஸ்டா பக்கத்தில் இவர் பதிவிடவும் கிளாமர் போட்டோக்களுக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

(8 / 8)

மற்ற கேலரிக்கள்