கடைசி வரை கண்ணீர் கொடுக்கும் ராகு.. சிக்கிக்கொண்ட ராசிகள்.. இனி உங்களால் தப்பிக்க முடியாது
- Lord Rahu: ராகு பகவானின் பயணத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் டிசம்பர் மாதம் வரை மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
- Lord Rahu: ராகு பகவானின் பயணத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் டிசம்பர் மாதம் வரை மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(1 / 6)
நவகிரகங்களின் அசுப கிரகமாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். நவகிரகங்களில் சொந்த ராசி இல்லாமல் இருக்கக்கூடியவர். ராகு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இவர் 18 மாதம் எடுத்துக் கொள்கிறார். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர் விளங்கி வருகின்ற காரணத்தினால் அனைவரும் இவரை கண்டால் அச்சப்படுவார்கள். ராகு பகவான் இருக்கும் இடத்தை பொறுத்து அனைத்து விதமான பலன்களும் அனைத்து ராசிகளுக்கும் கிடைக்கும்.
(2 / 6)
கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியில் நுழைந்தார் இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.ராகு கேது எப்போதும் வெவ்வேறு இடங்களில் பயணம் செய்தாலும் சேர்ந்து பயணிக்க கூடியவர்கள் எப்போதும் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள கூடியவர்கள்.
(3 / 6)
இந்நிலையில் ராகு பகவானின் பயணத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் டிசம்பர் மாதம் வரை மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(4 / 6)
கன்னி ராசி: உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் நீங்கள் டிசம்பர் மாதம் வரை மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களோடு பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குடும்ப வாழ்க்கையில் சிக்கல்களில் ஏற்படக்கூடும்.
(5 / 6)
தனுசு ராசி: உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் நீங்கள் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆடம்பர செலவுகளை குறித்து கொள்வது நல்லது. பண சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. குடும்ப வாழ்க்கையில் மனக்கசப்புகள் அதிகரிக்கும்.
(6 / 6)
கும்ப ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. செலவுகளை குறைத்துக் கொண்டால் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். பண விரயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நிதி நிலைமையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
மற்ற கேலரிக்கள்