Lord Luck: மடியில் அமர வைக்கும் புதன்.. மாடிக்கு மேல் மாடி கட்டும் ராசிகள்.. சிம்மத்தில் அதிர்ஷ்டம்-lets see about the zodiac signs that will enjoy the luck of lord mercury leo journey - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Lord Luck: மடியில் அமர வைக்கும் புதன்.. மாடிக்கு மேல் மாடி கட்டும் ராசிகள்.. சிம்மத்தில் அதிர்ஷ்டம்

Lord Luck: மடியில் அமர வைக்கும் புதன்.. மாடிக்கு மேல் மாடி கட்டும் ராசிகள்.. சிம்மத்தில் அதிர்ஷ்டம்

Aug 17, 2024 04:50 PM IST Suriyakumar Jayabalan
Aug 17, 2024 04:50 PM , IST

  • Lord Surya: சூரியன் மற்றும் புதன் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்ந்தவர்கள். புதன் பகவானின் சிம்ம ராசி பயணமானது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களின் இளவரசனாக விளங்கக் கூடியவர் புதன் பகவான். இவர் நரம்பு வியாபாரம், கல்வி, அறிவு, பேச்சு, திறமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகின்றார். இவர்கள் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். 

(1 / 6)

புதன் பகவான் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது புதன் பகவான் கடக ராசியில் பயணம் செய்து வருகின்றார். புதன் பகவான் வருகின்ற ஜூலை 19ஆம் தேதி அன்று சூரிய பகவானின் சொந்தமான ராசிக்கான சிம்ம ராசியில் நுழைகின்றார். 

(2 / 6)

சூரியன் மற்றும் புதன் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்ந்தவர்கள். புதன் பகவானின் சிம்ம ராசி பயணமானது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

சிம்ம ராசி: உங்கள் ராசிகள் முதல் வீட்டில் புதன் பகவான் நுழைகின்றார். அதனால் உங்களுக்கு ஆளுமை திறன் அதிகரிக்க கூடும் தொழில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். எடுத்துக்கொண்ட காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும்.

(4 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசிகள் மூன்றாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு மற்றவர்களிடத்தில் மரியாதை மற்றும் கௌரவம் அதிகரிக்கப்படும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். போட்டி தேர்வுகளில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள். எதிர்பாராத அளவில் உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கக்கூடும். 

(5 / 6)

கும்ப ராசி: உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு எதிர் பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே உறவு அதிகரிக்கும். கூட்டுத்தொழில் முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை தேடி தரும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்