குரு சுழற்றி அடிக்கப் போகிறார்.. சுக்கிரன் சேர்ந்து வெளுக்க போகிறார்.. இந்த ராசிகள் அவ்வளவுதான்..
- Lord Guru: குரு மற்றும் சுக்கிரன் இருவரும் அஸ்தமன நிலையில் ஒரே ராசியில் பயணம் செய்து வருகின்றனர். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சிரமத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
- Lord Guru: குரு மற்றும் சுக்கிரன் இருவரும் அஸ்தமன நிலையில் ஒரே ராசியில் பயணம் செய்து வருகின்றனர். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சிரமத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(1 / 6)
நவகிரகங்களில் மங்கள கிரகமாக வழங்க கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகின்றார். குருபகவான் ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குருபகவான் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி என்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு சென்றார். சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும்.
(2 / 6)
நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிரன். இவர் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் சுக்கிரன். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். உங்கள் ராசியில் சுக்கிரன் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து யோகமும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
(3 / 6)
அந்த வகையில் கடந்தமே ஏழாம் தேதி அன்று சுக்கிரன் ரிஷப ராசியில் நுழைந்தார். குருபகவான் ரிஷப ராசியில் அஸ்தமன நிலையில் இருந்து வருகிறார். சுக்கிர பகவானும் அஸ்தமன நிலையில் நுழைந்தார். தற்போது குரு மற்றும் சுக்கிரன் இருவரும் அஸ்தமன நிலையில் ஒரே ராசியில் பயணம் செய்து வருகின்றனர். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சிரமத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(4 / 6)
ரிஷப ராசி: குரு மற்றும் சுக்கிரன் அஸ்தமன நிலையில் உங்கள் ராசியில் பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கடின உழைப்பு உங்களுக்கு பிரதிபலன்களை கொடுக்காது. உயர் அலுவலர்களோடு பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
(5 / 6)
சிம்ம ராசி: குரு சுக்கிரன் அஸ்தமன நிலையில் பயணம் செய்வது உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கலை ஏற்படுத்தும். குழந்தைகளால் உங்களுக்கு கவலைகள் ஏற்படக்கூடும். வேலை தொடர்பான விஷயங்களில் பயணங்கள் அதிகமாக இருக்கும். உங்கள் இலக்குகளை அடைவதற்கு கடின உழைப்பு தேவைப்படும். வேலை செய்யும் இடத்தில் அந்த அளவிற்கு உங்களுக்கு திருப்தி இருக்காது
மற்ற கேலரிக்கள்