நட்சத்திரத்தில் விளையாடும் சுக்கிரன்.. பண மழையில் நனையும் ராசிகள்
- Lord Venus: சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தை பெறும் ராசிகள் குறித்து காண்போம்.
- Lord Venus: சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தை பெறும் ராசிகள் குறித்து காண்போம்.
(1 / 7)
நவக்கிரகங்களில் சுக்கிர பகவான் அசுரர்களின் குருவாக திகழ்ந்த வருகின்றார். ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடிய சுக்கிர பகவான் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஒருவருடைய ராசியில் சுக்கிரன் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான ஆடம்பர செல்வாக்கும் கிடைக்கும் என கூறப்படுகிறது.
(2 / 7)
சுக்கிரனின் அனைத்து விதமான இடமாற்றங்களும் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவர் அழகு, காதல், ஆடம்பரம், செல்வம், செழிப்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
(3 / 7)
தனுசு ராசியில் பயணம் செய்து வந்த சுக்கிர பகவான் பிப்ரவரி 12ஆம் தேதி அன்று மகர ராசியில் நுழைந்தார். இதனால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். வரும் பிப்ரவரி 20ஆம் தேதி அன்று திருவோணம் நட்சத்திரத்திற்குள் நுழைகின்றார்.
(4 / 7)
சுக்கிரனின் நட்சத்திர இடம் மாற்றத்தால் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் ஒரு சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. சுக்கிரனின் திருவோண நட்சத்திர இடமாற்றத்தால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகளை இங்கே காண்போம்.
(5 / 7)
மேஷ ராசி: சுக்கிரன் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. ஒவ்வொரு துறையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். நீதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
(6 / 7)
தனுசு ராசி: சுக்கிரனின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல யோகத்தை கொடுக்கப் போகின்றது. பணவரவு எந்த குறையும் இருக்காது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாள் சிக்கல்கள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மற்ற கேலரிக்கள்