தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  பணத்தைப் பொட்டி கட்டிய குரு.. ரோகிணியில் விழுந்த ராசிகள்.. அதிர்ஷ்டம் உங்களுக்குத்தான்

பணத்தைப் பொட்டி கட்டிய குரு.. ரோகிணியில் விழுந்த ராசிகள்.. அதிர்ஷ்டம் உங்களுக்குத்தான்

Jun 22, 2024 10:36 AM IST Suriyakumar Jayabalan
Jun 22, 2024 10:36 AM , IST

  • Lord Guru: குரு பகவான் ஜூன் 13ஆம் தேதி அன்று ரோகிணி நட்சத்திரத்தில் நுழைகிறார். குரு பகவானின் ரோகிணி நட்சத்திர பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது.

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குரு பகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், அதிர்ஷ்டம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகின்றார். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(1 / 6)

குரு பகவான் கடந்த மே ஒன்றாம் தேதி என்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு சென்றார். இந்த ஆண்டு பெரிய கிரகங்களின் இடமாற்றமாக நடைபெற்ற குரு பகவானின் பெயர்ச்சி விமர்சையாக அனைத்து கோயில்களிலும் கொண்டாடப்பட்டது. தேவர்களின் குருவாக திகழ்ந்துவரும் குரு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

அந்த வகையில் குரு பகவான் கிருத்திகை நட்சத்திரத்தில் தற்போது பயணம் செய்து வருகின்றார். வருகின்ற ஜூன் 13ஆம் தேதி அன்று ரோகிணி நட்சத்திரத்தில் நுழைகிறார். குரு பகவானின் ரோகிணி நட்சத்திர பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: குரு நட்சத்திர இடம் மாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். பல்வேறு வழிகளில் இருந்து பணம் உங்களை தேடி வரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். 

(4 / 6)

மிதுன ராசி: குரு நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை தரப்போகின்றது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வேலைக்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். 

(5 / 6)

கடக ராசி: குரு நட்சத்திர பயணம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவை பெற்றுத் தரப் போகின்றது. அபரிமிதமான செல்வத்தையும் நீங்கள் பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். அனைத்து வேலைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்