தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Shani Luck: புரட்டி கவிழ்த்து விட போகும் சனி.. பணத்தில் அமரும் ராசிகள்.. உங்களுக்கு யோகம் உண்டா பாருங்கள்

Shani Luck: புரட்டி கவிழ்த்து விட போகும் சனி.. பணத்தில் அமரும் ராசிகள்.. உங்களுக்கு யோகம் உண்டா பாருங்கள்

Jul 11, 2024 02:24 PM IST Suriyakumar Jayabalan
Jul 11, 2024 02:24 PM , IST

  • Shani Luck: சனிபகவானின் கும்ப ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. அது எந்த ராசிகள் என்பது குறித்து உங்கள் காணலாம்.

நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக் கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். சனிபகவான் 2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றுவார். கர்ம வினைகளுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கின்ற காரணத்தினால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். 

(1 / 6)

சனிபகவான் தற்போது தனது சொந்தமான ராசிக்கான கும்ப ராசிகள் பயணம் செய்து வருகிறார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ராசியில் பயணம் செய்து வருகிறார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். 

(2 / 6)

சனிபகவானின் கும்ப ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. அது எந்த ராசிகள் என்பது குறித்து உங்கள் காணலாம்.

(3 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசிகள் முதல் வீட்டில் சனி பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் மற்றவர்களிடத்தில் மரியாதை மற்றும் மதிப்பு அதிகரிக்கும் வருமானத்தில் நல்ல உயர்வு கிடைக்கும். நிதி ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். சிறப்பான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். 

(4 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சனி பகவான் பயணம் செய்து வருகின்றார். இந்த பயணமானது உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். உயர் அலுவலர்கள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தருவார்கள். 

(5 / 6)

கும்ப ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் சனிபகவான் பயணம் செய்த பெருகின்றார். இதனால் உங்களுக்கு மற்றவர்களிடத்தில் மரியாதை மற்றும் மதிப்பு அதிகரிக்கும். வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும். 2025 வரை உங்களுக்கு நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். சிறப்பான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். எடுத்துக்கொண்ட காரியங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்