Guru Luck: குரு காற்றில் மிதக்கிறார்.. கூரைய பிச்சுகிட்டு பணம் கொட்டும் ராசிகள்.. உங்க ராசி இதில் இருக்கா?
- Nakshatra Transit: குரு பகவானின் ரோகிணி நட்சத்திர பயணமானது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சிறப்பான யோகங்களை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
- Nakshatra Transit: குரு பகவானின் ரோகிணி நட்சத்திர பயணமானது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சிறப்பான யோகங்களை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(1 / 6)
நவகிரகங்களில் தேவர்களின் குருவாக விளங்க கூடியவர் குருபகவான். குரு பகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். நவக்கிரகங்களில் இவர் நம்பிக்கை ஆடம்பரம், சொகுசு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் மங்கல நாயகனாக திகழ்ந்து வருகின்றார்.
(2 / 6)
இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி அன்று குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம் மாறினார். இது பல்வேறு ராசிகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது. குருபகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
(3 / 6)
அந்த வகையில் குரு பகவான் கடந்த ஜூன் 13ஆம் தேதி அன்று ரோகிணி நட்சத்திரத்திற்கு நுழைந்தார். ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார். இது சந்திர பகவானின் நட்சத்திரமாகும். குரு பகவானின் ரோகிணி நட்சத்திர பயணமானது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சிறப்பான யோகங்களை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(4 / 6)
சிம்ம ராசி: குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. அவருடைய ஆசிர்வாதம் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்கள் உருவாகும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். எதிர்காலத்தில் நீங்கள் நினைக்க முடியாத லாபம் உங்களுக்கு கிடைக்கும்.
(5 / 6)
கன்னி ராசி: உங்கள் ராசிகள் குரு பகவானின் நட்சத்திர இடமாற்றம் சிறப்பான யோகத்தை கொடுக்கப் போகின்றது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். குருபகவானின் ஐந்தாம் பார்வையால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கப் போகின்றது. வியாபாரத்தில் எதிர்பாராத நேரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியாக இருக்கும். கணவன் மனைவிக்கு அன்பு அதிகரிக்கும்.
(6 / 6)
துலாம் ராசி: குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சிறப்பு யோகத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது பணவரவில் எந்த குறையும் இருக்காது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக இருக்கும். நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
மற்ற கேலரிக்கள்