தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Lets See About The Lucky Zodiac Signs With Rahu Ketu Transit

சுத்தி சுத்தி அடிக்கும் ராகு கேது.. இந்த ராசிகளுக்கு பணமழை

Feb 07, 2024 12:42 PM IST Suriyakumar Jayabalan
Feb 07, 2024 12:42 PM , IST

  • Rahu Ketu Transit: ராகு கேது பயணத்தால் அதிர்ஷ்டத்தை பெற்ற ராசிகள் குறித்து காண்போம்.

நவகிரகங்களில் அசுபக்கிரகங்களாக விளங்க கூடியவர்கள். ராகு மற்றும் கேது இவர்களுடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ராகு கேது இவர்கள் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருப்பார்கள். சனிபகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகங்களாக விளங்கி வருகின்றனர். சிலர் இவர்களுடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

(1 / 7)

நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அந்த வகையில் ராகு பக்கம் கேது ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றனர். கடந்தாண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியிலும் கேது பகவான் கன்னி ராசியிலும் இடம் மாறினார்கள். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்ய உள்ளனர். 

(2 / 7)

நவகிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமல்லாது நட்சத்திர மாற்றமும் 12 ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஜனவரி ஒன்றாம் தேதி அன்று பகவான் ரேவதி நட்சத்திரத்திலும், கேது பகவான் சித்திரை நட்சத்திரத்திலும் நுழைந்தனர். இவர்களுடைய நட்சத்திரங்கள் இடம் மாற்றும் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுத்துள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 7)

மேஷ ராசி: குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். ராகு கேது உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றன. கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். காரியத்தில் ஏற்பட்டு வந்த தடைகள் குறையும். கூட்டுத் தொழில் முயற்சிகள் வெற்றி அடையும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். 

(4 / 7)

ரிஷப ராசி: ராகு மற்றும் கேது உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை செய்யப் போகின்றனர். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். 

(5 / 7)

துலாம் ராசி: ராகு மற்றும் கேது உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றனர். நீதி சம்மந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். புதிய வேலைவாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். ராகு நட்சத்திர இடம் மாற்றம் உங்களுக்கு நன்மைகளை தரப்போகின்றது. 

(6 / 7)

கும்ப ராசி: ராகு மற்றும் கேது உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றனர். உங்களுக்கு சாதகமான சூழ்நிலை அமையக்கூடிய காரியத்தை ராகு கேது பார்த்துக்கொள்வார்கள். தேர்ச்சித் திறமையால் அனைத்து காரியங்களும் வெற்றி அடையும். போட்டி தேர்வுகளில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. 

(7 / 7)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்