July: ஜூலை மாதம் இந்த ராசிகள் குபேரன்.. பணம் விளையாடும் ராசிகள்.. உங்கள கையில் பிடிக்க முடியாது?
- July: கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு புதன் பகவான் செல்கிறார். இந்த மாதத்தில் இத்தனை இடமாற்றங்கள் ஏற்படுகின்றன. பல கிரகங்கள் ஒன்று சேர்கின்றனர். இதனால் மிகப்பெரிய அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
- July: கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு புதன் பகவான் செல்கிறார். இந்த மாதத்தில் இத்தனை இடமாற்றங்கள் ஏற்படுகின்றன. பல கிரகங்கள் ஒன்று சேர்கின்றனர். இதனால் மிகப்பெரிய அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(1 / 6)
நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அந்த வகையில் நவகிரகங்கள் இடத்தை மாற்றும் பொழுது குறிப்பிட்ட கால இடைவெளியை எடுத்துக் கொள்வார்கள். ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைகளில் மாற்றம் ஏற்படுவது வழக்கம். கிரகங்களின் மாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கம் ஏற்படும். அந்த வகையில் வருகின்ற ஜூலை மாதம் நான்காம் தேதி கிரகங்களின் நிலைகள் மாற்றம் ஏற்பட உள்ளன.
(2 / 6)
செல்வத்தை அள்ளிக் கொடுக்கக்கூடிய சுக்கிர பகவான் சந்திர பகவானின் கடக ராசிக்குள் நுழைகின்றார். அப்போது புதன் பகவானோடு அவர் இணைகின்றார். அதற்குப் பிறகு தளபதியாக விளங்கக்கூடிய செவ்வாய் பகவான் ரிஷப ராசிக்குள் நுழைகிறார். ஏற்கனவே குருபகவான் அந்த ரிஷப ராசியில் பயணம் செய்து வருகிறார். குரு செவ்வாய் இருவரும் ரிஷப ராசியில் செய்கின்றனர். அதற்குப் பிறகு சூரிய பகவான் கடக ராசிக்குள் நுழைகிறார்.
(3 / 6)
அதற்குப் பிறகு கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு புதன் பகவான் செல்கிறார். இந்த மாதத்தில் இத்தனை இடமாற்றங்கள் ஏற்படுகின்றன. பல கிரகங்கள் ஒன்று சேர்கின்றனர். இதனால் மிகப்பெரிய அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(4 / 6)
மேஷ ராசி: ஜூலை மாதம் உங்களுக்கு மிகவும் அற்புதமான மாதமாக இருக்கப் போகின்றது. பரபரப்பில் உங்களுக்கு எந்த குறையும் இருக்காது. வருமானத்தில் மிகப்பெரிய உயர்வு இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும் புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். புதிய நபர்களின் நட்பு உங்களுக்கு கிடைக்கும் வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
(5 / 6)
சிம்ம ராசி: இந்த ஜூலை மாதம் உங்களுக்கு சிறப்பான அதிர்ஷ்ட மாதமாக அமையப்போகின்றது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தும் முடிவடையும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். கூட்டுத்தொழில் முயற்சிகள் வெற்றி தரும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.
(6 / 6)
மகர ராசி: ஜூலை மாதம் உங்களுக்கு பெரிய பொக்கிஷத்தை கொடுக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். புதிய வாய்ப்புகளால் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். எடுத்துக் கொண்ட காரியங்கள் உங்களுக்கு வெற்றியாக அமையும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வீட்டில் மண்டல காரியங்கள் நடக்க உள்ளது.
மற்ற கேலரிக்கள்