Jackpot: ஜூலை வரை விட மாட்டார்.. புதன் பணத்தில் விளையாடும் ராசிகள்.. அதிர்ஷ்டம் உங்களுக்கு தான்
- Jackpot: புதன் பகவானின் கடக ராசி பயணம் ஆனது வருகின்ற ஜூலை 19ஆம் தேதி வரை நீடிக்கும். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
- Jackpot: புதன் பகவானின் கடக ராசி பயணம் ஆனது வருகின்ற ஜூலை 19ஆம் தேதி வரை நீடிக்கும். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(1 / 6)
நவகிரகங்களில் இளவரசன் ஆக வழங்கக்கூடியவர் புதன் பகவான். இவர் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம், உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நவகிரகங்களில் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர்.
(2 / 6)
இந்நிலையில் புதன் பகவான் ரிஷப ராசியில் பயணம் செய்து வந்தார். ஜூன் 16ஆம் தேதி அன்று மிதுன ராசியில் நுழைந்தார். இது அவருடைய சொந்தமான ராசியாகும். வருகின்ற ஜூன் 29ஆம் தேதி அன்று கடக ராசிக்கு செல்கிறார். புதன் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
(3 / 6)
புதன் பகவானின் கடக ராசி பயணம் ஆனது வருகின்ற ஜூலை 19ஆம் தேதி வரை நீடிக்கும். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(4 / 6)
மேஷ ராசி: உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு தொழில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கும்.
(5 / 6)
மிதுன ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப் போகின்றார். அதனால் வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். நிறைய பயணங்கள் நல்ல பலன்களை பெற்றுத் தரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
(6 / 6)
துலாம் ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் புதன் பயணம் செய்யப்போகின்றார். இதனால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் மீண்டும் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக முடிவடையும். நீண்ட தூர பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும்.
மற்ற கேலரிக்கள்