15 ஆண்டுகளுக்குப் பிறகு ராகுவின் தலையில் அமர்ந்த புதன்.. 3 ராசிகளுக்கு பணமழை உறுதி
- Mercury Rahu: ராகு மற்றும் புதன் சேர்க்கையால் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகள் குறித்து காண்போம்.
- Mercury Rahu: ராகு மற்றும் புதன் சேர்க்கையால் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகள் குறித்து காண்போம்.
(1 / 7)
நவகிரகங்களில் அசுப கிரகமாக கருதப்படக் கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருப்பார். இவருடைய இடமாற்றம் எதுவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார் தனக்கென சொந்த ராசி இல்லாதவர் ராகு பகவான்.
(2 / 7)
இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகுபகவான் மீன ராசிகள் நுழைந்தார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர்.
(3 / 7)

(4 / 7)
இந்நிலையில் புதன் பகவான் மார்ச் மாதத்தில் ராகு பகவான் பயணம் செய்து வரும் மீன ராசியில் நுழைகின்றார். இதனால் ராகு மற்றும் புதன் இருவரும் ஒன்று சேர்கின்றனர். இந்த நிகழ்வு பதினைந்து ஆண்டுகளுக்கு பிறகு நிகழ உள்ளது. ராகு மற்றும் புதன் சேர்க்கையால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் ஏற்படும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக பெற போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(5 / 7)
மிதுன ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் புதன் மற்றும் ராகு சேர்க்கை நிகழ்கின்றது. அதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் எதிர்பாராத நேரத்தில் வெற்றி கிடைக்கும்.
(6 / 7)
கும்பராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் புதன் மற்றும் ராகு சேர்க்கை நிகழ்கின்றது. எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். வியாபாரத்தில் பெரிய ஒப்பந்தங்கள் முடிவாகும். எதிர்காலத்தில் நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
மற்ற கேலரிக்கள்