சனி பண மழையோடு வரும் சூரியன்.. 3 யோக ராசிகள்
- Saturn transit: சனி மற்றும் சூரியன் சேர்ந்து அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகும் ராசிக்காரர்கள் குறித்து காண்போம்.
- Saturn transit: சனி மற்றும் சூரியன் சேர்ந்து அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகும் ராசிக்காரர்கள் குறித்து காண்போம்.
(1 / 7)
நவகிரகங்களில் சூரிய பகவான் தலைவனாக திகழ்ந்து வருகிறார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். சூரிய பகவானின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சூரிய பகவானின் இடமாற்றத்தின் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது.
(2 / 7)
கடந்த ஜனவரி 15 ஆம் தேதி சூரிய பகவான் தனது இடத்தை மாற்றினார். அப்போது தை மாதம் பிறந்தது அந்த திருநாள் தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளாகவும், மற்ற மாநிலங்களில் மகர சங்கராந்தி திருநாளாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.
(3 / 7)
இந்நிலையில் சூரிய பகவான் வரும் பிப்ரவரி மாத தொடக்கத்தில் சனிபகவானின் சொந்த ராசியான கும்ப ராசியில் நுழைகின்றார். ஏற்கனவே சனி பகவான் இந்த ராசிகள் பயணம் செய்து வருகின்றார். இந்நிலையில் சனி மற்றும் சூரியன் இருவரும் ஒன்று சேர்கின்றனர்.
(4 / 7)
சனி மற்றும் சூரியனின் சேர்க்கை 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் மூன்று ராசிகள் ராஜயோகத்தை பெறுகின்றனர் அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
(5 / 7)
கும்ப ராசி: சூரிய பகவானின் சஞ்சாரம் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. உங்கள் ஜாதகத்தில் சூரிய பகவான் முன்னேற்றத்தை கொடுப்பார். தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆளுமை திறன் அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். ஆன்மீக பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
(6 / 7)
தனுசு ராசி: சூரிய பகவான் உங்களுக்கு சாதகமாக செயல்பட உள்ளார். உங்கள் ஜாதகத்தில் மூன்றாவது வீட்டை சூரிய பகவான் பார்க்கின்றார். உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் மன தைரியம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. உறவினர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும்.
(7 / 7)
சிம்ம ராசி: சூரிய பகவான் உங்கள் அதிபதியாக திகழ்ந்து வருகிறார். உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் செஞ்சாரம் செய்ய போகின்றார். இவருடைய பயணம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வாழ்க்கை துணையால் முன்னேற்றம் உண்டாகும். புதிய முயற்சிகள் சாதகமாக அமையும்.
மற்ற கேலரிக்கள்