தளபதியாக மாறிய செவ்வாய்.. இந்த ராசிகள் கஜானாவை நிரப்ப போகிறார்.. இனி நீங்க ரெடியா இருங்க!
- Lord Mars: செவ்வாய் பகவானின் கடக ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் ஆதாயத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
- Lord Mars: செவ்வாய் பகவானின் கடக ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் ஆதாயத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(1 / 5)
நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். அவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
(2 / 5)
அந்த வகையில் செவ்வாய் பகவான் வருகின்ற அக்டோபர் 20ஆம் தேதி அன்று கடக ராசிக்கு செல்கிறார். செவ்வாய் பகவானின் கடக ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் ஆதாயத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(3 / 5)
மிதுன ராசி: செவ்வாய் பகவானின் கடக ராசி பயணம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும் பணவரவில் எந்த குறையும் இருக்காது. பேச்சுத் திறமைகள் காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் இருக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
(4 / 5)
விருச்சிக ராசி: செவ்வாய் பகவானின் சஞ்சாரம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை அள்ளிக் கொடுக்கும். உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் செவ்வாய் பகவான் நுழையப் போகின்றார். அதனால் உங்களுக்கு நல்ல காலம் தொடங்க போகுது அனைத்து காரியங்களும் வெற்றிகரமாக முடிவடையும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும்.
(5 / 5)
துலாம் ராசி: செவ்வாய் பகவானின் கடக ராசி பயணம் உங்களுக்கு சுப பலன்களை கொடுக்கப் போகின்றது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மாணவர்கள் கல்வியியில் சிறந்து விளங்குவார்கள். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் உங்களுக்கு அதிகரிக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
மற்ற கேலரிக்கள்