சுக்கிர பெயர்ச்சி: அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகும் ராசிகள்.. சுக்கிரன் பண மழை கொட்டப் போகிறார்.. யார் அந்த ராசி?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சுக்கிர பெயர்ச்சி: அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகும் ராசிகள்.. சுக்கிரன் பண மழை கொட்டப் போகிறார்.. யார் அந்த ராசி?

சுக்கிர பெயர்ச்சி: அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகும் ராசிகள்.. சுக்கிரன் பண மழை கொட்டப் போகிறார்.. யார் அந்த ராசி?

Published May 06, 2025 06:05 PM IST Suriyakumar Jayabalan
Published May 06, 2025 06:05 PM IST

சுக்கிரனின் வக்கிர நிவர்த்தி அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகளின் மூலம் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இந்த காலகட்டத்தில் 12 ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என கூறப்படுகிறது. நவகிரகங்களின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

(1 / 6)

அந்த வகையில் நவக்கிரகங்களில் அசுரர்களின் குருவாக திகழ்ந்து வரக்கூடியவர் சுக்கிரன். இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரன் தற்போது குருபகவானின் சொந்தமான ராசியான மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார்.

(2 / 6)

இந்நிலையில் சுக்கிரன் கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி அன்று மீன ராசியில் வக்கிர நிவர்த்தி அடைந்தார். சுக்கிரனின் வக்கிர நிவர்த்தி அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகளின் மூலம் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

(3 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசியில் 12-வது வீட்டில் சுக்கிரன் வக்கிரன் நிவர்த்தி அடைந்துள்ளார். இதனால் வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. வீட்டு செலவுகள் அனைத்தும் குறையும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு நல்ல மாற்றங்கள் ஏற்படும் என கூறப்படுகிறது. காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது.

(4 / 6)

ரிஷப ராசி: உங்கள் ராசிகள் 11 வது வீட்டில் சுக்கிரன் பக்ர நிவர்த்தி அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. வாழ்க்கையில் செல்வ மற்றும் செழிப்பு அதிகரிக்கும் என கூறப்படுகிறது. உடன் வேலை செய்பவர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள் என கூறப்படுகிறது.

(5 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சுக்கிரன் அக்கரை நிவர்த்தி அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. ஊடகத்துறையில் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழில் ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(6 / 6)

Suriyakumar Jayabalan

TwittereMail
சூரியகுமார் ஜெயபாலன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். டிஜிட்டல் ஊடகத்தில் 5 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். ஆன்மீகம், ஜோதிடம், புகைப்பட தொகுப்பு, வெப் ஸ்டோரி உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். எஸ்.கே.எஸ்.எஸ் கலைக் கல்லூரியில் பி.காம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் முதுகலை டிப்ளமோ ஜர்னலிசம் பட்டம் பெற்ற இவர், ஈடிவி பாரத் நிறுவனத்தை தொடர்ந்து 2022 பிப்ரவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

மற்ற கேலரிக்கள்