விரட்டி விரட்டி அடிக்கும் செவ்வாய்.. கதி கலங்கி நிற்கும் ராசிகள்.. பணம் கொட்டும் நிலை..!
- Lord Mars: செவ்வாய் பகவானின் வக்கிர பெயர்ச்சியானது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளின் மூலம் அற்புதமான பலன்களை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
- Lord Mars: செவ்வாய் பகவானின் வக்கிர பெயர்ச்சியானது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளின் மூலம் அற்புதமான பலன்களை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(1 / 5)
நவகிரகங்களில் நம்பிக்கை நாயகனாக விளங்க கூடியவர் செவ்வாய் பகவான். இவர் கோபத்தின் காரணமாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 45 நாட்கள் எடுத்துக் கொள்கிறார். இவர் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
(2 / 5)
அந்த வகையில் செவ்வாய் பகவான் தற்போது கடக ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்நிலையில் செவ்வாய் பகவான் வருகின்ற டிசம்பர் 7ஆம் தேதி அன்று கடக ராசியில் வக்கிர பெயர்ச்சி மேற்கொள்கிறார். செவ்வாய் பகவானின் வக்கிர பெயர்ச்சியானது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளின் மூலம் அற்புதமான பலன்களை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(3 / 5)
மேஷ ராசி: செவ்வாய் பகவானின் வக்கிர பயணமானது உங்களுக்கு சிறப்பாக அமைந்துள்ளது. புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். ஆளுமை திறன் உங்களுக்கு அதிகரிக்கும் வாழ்க்கையின் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். எடுத்துக் கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்
(4 / 5)
சிம்ம ராசி: செவ்வாய் பகவானின் வக்கிரப் பயிற்சி உங்களுக்கு சிறப்பாக அமைந்துள்ளது தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
மற்ற கேலரிக்கள்