Sani: கதற கதற விரட்டி அடிக்கும் சனி.. மூட்டை மூட்டையாக அள்ளும் நீங்களா பாருங்க?.. ராஜாவாக மாறுவது யார்?
- Sani: சனி பகவான் இந்த 2025 ஆம் ஆண்டு மீன ராசிக்கு செல்கிறார். இது குரு பகவானின் சொந்தமான ராசியாகும். சனி பகவானின் இடமாற்றத்தால் பணக்கார வாழ்க்கை பெறுகின்ற ராசிகள் குறித்து காண்போம்.
- Sani: சனி பகவான் இந்த 2025 ஆம் ஆண்டு மீன ராசிக்கு செல்கிறார். இது குரு பகவானின் சொந்தமான ராசியாகும். சனி பகவானின் இடமாற்றத்தால் பணக்கார வாழ்க்கை பெறுகின்ற ராசிகள் குறித்து காண்போம்.
(1 / 5)
நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பி கொடுக்கக்கூடியவர் சனி பகவான். நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து விரட்டிப்பாக திருப்பி கொடுப்பார். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். சனிபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.
(2 / 5)
30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்பராசியில் தற்போது சனி பகவான் பயணம் செய்து வருகின்றார். இந்த 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகின்றார். சனி பகவான் இந்த 2025 ஆம் ஆண்டு மீன ராசிக்கு செல்கிறார். இது குரு பகவானின் சொந்தமான ராசியாகும். சனி பகவானின் இடமாற்றத்தால் பணக்கார வாழ்க்கை பெறுகின்ற ராசிகள் குறித்து காண்போம்.
(3 / 5)
ரிஷப ராசி: சனிபகவானின் இடமாற்றத்தால் உங்களுக்கு ஆன்மீக ஆர்வம் கிடைக்கப் போகின்றது. வியாபாரத்தில் உங்களுக்கு ஆதாயம் கிடைக்க கூடும். தொழிலை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் வசதி வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
(4 / 5)
மிதுன ராசி: சனி பகவானின் ஆசிர்வாதத்தால் உங்களுக்கு பணக்கார யோகம் கிடைக்கப் போகின்றது. நல்ல வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
(5 / 5)
துலாம் ராசி: சனிபகவானின் ஆசிர்வாதத்தால் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. தொழிலில் விரும்பிய பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. குழந்தைகளால் உங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். பெற்றோர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
மற்ற கேலரிக்கள்